Yandhira vaasini
- SamratchanaLyrics
- Feb 15, 2019
- 1 min read
Yandhira vaasini thandhira paalini
mandhira swaroopini - amba
maanasa mohini
sundhara vadhani sooli kapaalini
senkamala nayani Sri Sivashankari nee
mandhara giridharan manamagizh sodhari nee
maadhaevan vaama baagam amarndhaval nee
chandhira bimba muka sarva alankaari nee
saamagaana lolini saadhu jana boshini
யந்திர வாசினி தந்திர பாலினி
மந்திர ஸ்வரூபிணி - அம்பா மானச மோகினி
சுந்தர வதனி சூலி கபாலினி
செங்கமல நயன ஸ்ரீ சிவசங்கரி நீ
மந்தர கிரிதரன் மனமகிழ் சோதரி நீ
மாதேவன் வாம பாகம் அமர்ந்தவள் நீ
சந்திர பிம்ப முக சர்வ அலங்காரி நீ
சாமகான லோலினி சாது ஜனபோஷினி
Comments