Yaaraadinaar ini
- SamratchanaLyrics
- Feb 15, 2019
- 1 min read
Yaaraadinaar ini yaaraduvaar
ponnambala vaanan Siva Shankaran pol ini
anru tholaadaiyodu.....puli tholaadaiyodu
thillai therodum veedhiyile
kaalodu kai serththu yezhezhu yugamaaga
iravenrum pagalenrum mazhai enrum veyil enrum
edhuvenrum paaraamal oru manrile ninru
arul kondu porul kondu thalai mannan naanenru
thathithom tharikitathom
thathalaangu dhimi tharikitathom ena
யாராடினார் இனி யாராடுவார்
பொன்னம்பல வாணன் சிவ சங்கரன் போல் இனி
அன்று தோலாடையோடு...புலித் தோலாடையோடு
தில்லை தேரோடும் வீதியிலே
காலோடு கை சேர்த்து ஏழேழு யுகமாக
இரவென்றும் பகலென்றும் மழை என்றும் வெயிலென்றும்
எதுவென்றும் பாராமல் ஒரு மன்றிலே நின்று
அருள் கொண்டு பொருள் கொண்டு தலை மன்னன் நானென்று
தத்தித்தோம் தரிகிடதோம் தத்தளாங்கு திமி தரிகிடதோம் என
Comments