Yaeri vara kaal
- SamratchanaLyrics
- Feb 15, 2019
- 1 min read
Yaeri vara kaal nogudhae - neE
irangi vnadhu arul seyyappa
[nee] yaen vilagi vilagi selginraay - umakku
ennidaththil kobamennayya sollayaa
irukkumidam thaedi vandhudhaan - engal
innalgalai solla vaenduma - yaam
irukkumidam enru varuvaay
paerinbamadhai enru tharuvaay - Shankara
sodhanaigal venra pinbudhaan - mana
noi neekki arul tharuvaayaa
naalum unai paadi azhaippaen - Siva
Shankaranae enru varuvaay sollaiyaa
ஏறி வர கால் நோகுதே - நீ
இறங்கி வந்து அருள் செய்யப்பா
[நீ] ஏன் விலகி விலகி செல்கின்றாய் - உமக்கு
என்னிடத்தில் கோபமென்னையா சொல்லய்யா
இருக்குமிடம் தேடி வந்துதான் - எங்கள்
இன்னல்களை சொல்ல வேண்டுமா - யாம்
இருக்குமிடம் என்று வருவாய்
பேரின்பமதை என்று தருவாய் - சங்கரா
சோதனைகள் வென்ற பின்புதான் - மன
நோய் நீக்கி அருள் தருவாயா
நாளும் உனை பாடி அழைப்பேன் - சிவ
சங்கரனே என்று வருவாய் சொல்லையா
Comments