Vinnil undu nee Shankara
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 3 min read
Updated: Jul 9, 2020
Audio:
Vinnil undu nee Shankara - en
kannil undu nee Shankara
mannil undu nee Shankara
mannadiyil undu nee Shankara
kanavil undu nee Shankara - en
ninaivil undu nee Shankara
mozhiyil undu nee Shankara - en
manadhil undu nee Shankara
[annaa] malaiyil undu nee Shankara - en
alaiyil undu nee Shankara
kalaiyil undu nee Shankara - kar
chilaiyil undu nee Shankara
maettil undu nee Shankara
kaattil undu nee Shankara
mettil undu nee Shankara - en
paattil undu nee Shankara
sruthiyil undu nee Shankara
jathiyil undu nee Shankara
gadhiyil undu nee Shankara - en
vidhiyil undu nee Shankara
pullil undu nee Shankara - karun
kallil undu nee Shankara
poovil undu nee Shankara - mann
putril undu nee Shankara
sathyamaanu nee Shankara - mana
shanthi yaeganum Shankara
nithyamaanu nee Shankara - jenma
mukthi yaeganum Shankara
விண்ணில் உண்டு நீ சங்கரா - என்
கண்ணில் உண்டு நீ சங்கரா
மண்ணில் உண்டு நீ சங்கரா
மண்ணடியில் உண்டு நீ சங்கரா
கனவில் உண்டு நீ சங்கரா - என்
நினைவில் உண்டு நீ சங்கரா
மொழியில் உண்டு நீ சங்கரா - என்
மனதில் உண்டு நீ சங்கரா
[அண்ணா] மலையில் உண்டு நீ சங்கரா - என்
அலையில் உண்டு நீ சங்கரா
கலையில் உண்டு நீ சங்கரா - கற்
சிலையில் உண்டு நீ சங்கரா
மேட்டில் உண்டு நீ சங்கரா
காட்டில் உண்டு நீ சங்கரா
மெட்டில் உண்டு நீ சங்கரா - என்
பாட்டில் உண்டு நீ சங்கரா
ஸ்ருதியில் உண்டு நீ சங்கரா
ஜதியில் உண்டு நீ சங்கரா
கதியில் உண்டு நீ சங்கரா - என்
விதியில் உண்டு நீ சங்கரா
புல்லில் உண்டு நீ சங்கரா - கருங்
கல்லில் உண்டு நீ சங்கரா
பூவில் உண்டு நீ சங்கரா - மண்
புற்றில் உண்டு நீ சங்கரா
சத்யமாணு நீ சங்கரா - மன
சாந்தி ஏகணும் சங்கரா
நித்யமாணு நீ சங்கரா - ஜென்ம
முக்தி ஏகணும் சங்கரா
Meaning
விண்ணில் உண்டு நீ சங்கரா - என் (Vinnil undu nee Shankara - en) You are in the sky, Shankara - in my கண்ணில் உண்டு நீ சங்கரா (kannil undu nee Shankara) You are present in the eyes ,Shankara மண்ணில் உண்டு நீ சங்கரா (mannil undu nee Shankara ) You are present in Earth , Shankara மண்ணடியில் உண்டு நீ சங்கரா (mannadiyil undu nee Shankara) You are in Mannady( Baba’s former place),Shankara You are even underground Summary 1: Shankara, You are present in sky, earth, in eyes, even in underground. கனவில் உண்டு நீ சங்கரா - என் (kanavil undu nee Shankara - en) You are present in dreams நினைவில் உண்டு நீ சங்கரா (ninaivil undu nee Shankara) You are present in mind மொழியில் உண்டு நீ சங்கரா - என் (mozhiyil undu nee Shankara - en) You are in language Shankara - in my மனதில் உண்டு நீ சங்கரா (manadhil undu nee Shankara) heart, You are present Summary 2: Shankara, You are present in dreams, in mind, in language and also in my heart. [அண்ணா] மலையில் உண்டு நீ சங்கரா - என் ([annaa] malaiyil undu nee Shankara - en) You are there in Annamalai Shankara - in my அலையில் உண்டு நீ சங்கரா (alaiyil undu nee Shankara) thought waves, You are present Shankara கலையில் உண்டு நீ சங்கரா - கற் (kalaiyil undu nee Shankara - kar) You are present in all art forms Shankara - stone சிலையில் உண்டு நீ சங்கரா (chilaiyil undu nee Shankara) Idol ( poornabrahmam) has You in it Shankara Summary 3: Shankara, You are present in Annamalai, in my thought waves, in all art forms, in Idol. மேட்டில் உண்டு நீ சங்கரா (maettil undu nee Shankara) You are in high hills Shankara காட்டில் உண்டு நீ சங்கரா (kaattil undu nee Shankara) You are in forest Shankara மெட்டில் உண்டு நீ சங்கரா - என் (mettil undu nee Shankara - en) You are present in the tunes Shankara - in my பாட்டில் உண்டு நீ சங்கரா (paattil undu nee Shankara) song, You are present Shankara Summary 4: Shankara, You are in high hills, in forest, in tunes, and also in my songs. ஸ்ருதியில் உண்டு நீ சங்கரா (sruthiyil undu nee Shankara) You are present in the pitch Shankara ஜதியில் உண்டு நீ சங்கரா (jathiyil undu nee Shankara) You are present in the beats Shankara கதியில் உண்டு நீ சங்கரா - என் (gadhiyil undu nee Shankara - en) In the path/ state, You are present Shankara - in my விதியில் உண்டு நீ சங்கரா (vidhiyil undu nee Shankara) destiny, You are present Shankara Summary 5: Shankara, You are present in pitch, in beats, in my path and destiny. புல்லில் உண்டு நீ சங்கரா - கருங் (pullil undu nee Shankara - karun) You are present in the grass Shankara - in a hard கல்லில் உண்டு நீ சங்கரா (kallil undu nee Shankara) stone also, You are present Shankara பூவில் உண்டு நீ சங்கரா - மண் (poovil undu nee Shankara - mann) You are in flower Shankara - in earth புற்றில் உண்டு நீ சங்கரா (putril undu nee Shankara) burrow, You are present Shankara Summary 6: Shankara, You are present in grass, stone, flower and in earth burrow. சத்யமாணு நீ சங்கரா - மன (sathyamaanu nee Shankara - mana) You are the Truth Shankara - mind’s சாந்தி ஏகணும் சங்கரா (shanthi yaeganum Shankara ) peace, You please grant Shankara நித்யமாணு நீ சங்கரா - ஜென்ம (nithyamaanu nee Shankara - jenma) You are Eternal Shankara - in this birth முக்தி ஏகணும் சங்கரா (mukthi yaeganum Shankara) Please grant liberation Shankara Summary 7: Shankara, You are truth, peace, eternal and please grant me liberation. Summary: This song explains the Omnipresence of Sri Sivashankar Baba . This song is an earnest prayer to Him, to Grant liberation from the cycle of birth.
Comments