top of page

Vaa muruga padham

  • SamratchanaLyrics
  • Feb 17, 2019
  • 2 min read

Updated: Aug 6, 2020

Audio:


Vaa muruga padham thaa muruga - vadi

vael muruga enai aall muruga


maal maruga shakthi vael muruga

thaall panindhaen thanjam thaa muruga


paar muruga neeyanri yaar muruga - enai

kaar muruga sendhoor muruga - vetri

vael muruga vinai theer muruga - thanga

thaer muruga Shankara muruga muruga


வா முருகா பதம் தா முருகா - வடி

வேல் முருகா எனை ஆள் முருகா


மால் மருகா சக்தி வேல் முருகா

தாள் பணிந்தேன் தஞ்சம் தா முருகா


பார் முருகா நீயன்றி யார் முருகா - எனைக்

கார் முருகா செந்தூர் முருகா - வெற்றி

வேல் முருகா வினை தீர் முருகா - தங்கத்

தேர் முருகா சங்கரா முருகா முருகா


Meaning


வா முருகா பதம் தா முருகா – வடி

Vaa muruga padham thaa muruga - vadi


(Oh Lord Muruga, please come to give me the state of mind)


வேல் முருகா எனை ஆள் முருகா

vel muruga enai aall muruga


(Oh Lord Muruga, please take control of me )


மால் மருகா சக்தி வேல் முருகா

maal maruga shakthi vel muruga


(Oh Lord Skathi vel Muruga, you are the loving son-in law of Lord Thirumal


தாள் பணிந்தேன் தஞ்சம் தா முருகா

thaall panindhaen thanjam thaa muruga


(Oh Lord Muruga, I surrender at your lotus feet please give me protection )


பார் முருகா நீயன்றி யார் முருகா – எனைக்

paar muruga neeyanri yaar muruga - enai


(Oh lord Muruga, please look at me, no one else is there for me)


கார் முருகா செந்தூர் முருகா – வெற்றி

kaar muruga sendhoor muruga - vetri


(Oh Lord Muruga bright as a shining red star, please save me)


வேல் முருகா வினை தீர் முருகா – தங்கத்

vel muruga vinai theer muruga - thanga


(Oh Lord Muruga, remove all my sins)


தேர் முருகா சங்கரா முருகா முருகா

thaer muruga Shankara muruga muruga


(Oh Lord Muruga, who comes in the golden chariot is one and the same as Lord Siva Shankara Muruga Muruga )


Summary : Lord Muruga is present everywhere, He recues his devotees and removes their sins. Lord Muruga and Siva Shankara are one and the same

 
 
 

Recent Posts

See All
Vaadi Kannaara

வாடி கண்ணாரக் காணலாம் வையம் அளந்தவனை வணங்கி அமைதி பெறலாம் சிவசங்கரனை ஓடி ஓடி அலைந்து ஊருக்குழைப்பவனை தேடிப் பிடித்து அவன் காலைப்...

 
 
 
Vaanavarum Kaana Varum

வானவரும் காணவரும் சித்திரக் கூடம் ஸ்ரீ ராமனவன் பாதம் வைத்த ப்ரம்ம பீடம் - இதுவே ஞானியர்கள் தவமியற்றும் தபோவனம் நானிலத்தோர் கண்டு மகிழும்...

 
 
 
Vaalaal aruththu chudinum

Vaalaal aruththu chudinum maruththuvan paal maalaadha kaadhal kolgiraay - vidhi maala aruththu saayppaan - avanai kaanaamalae...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page