top of page

Velkaaran nalla

  • SamratchanaLyrics
  • Feb 17, 2019
  • 1 min read

Velkaaran nalla velaikkaaran

vinaiyakkaaran perum vishamakkaaran

paarvaikkaaran arul paarvaikkaaran

noolkaaran nunn kalaikkaaran

paasakkaaran valli aasaikkaaran

roshakkaaran manidha vaeshakkaaran


kaavalkaaran perum karunaikkaaran

saevalkaaran dharma sindhaikkaaran

panakkaaran nalla manakkaaran

sinakkaaran arul sindhaikkaaran

gunakkaaran perum kodaikkaaran

inakkaaran ullae iraikkaaran


oadakkaaran uyirin urimaikkaaran - gnaana

peedakkaaran kaavadi aadalkaaran

gettikkaaran vegu kurumbukkaaran - pattu

vaettikkaaran idhaya vaettaikkaaran

siththukkaaran periya vidhdhaikkaaran - kunkuma

netrikkaaran periya vetrikkaaran


yaagakkaaran vegu yogakkaaran

thyaagakkaaran adhi dhayaalakkaaaran

jaalakkaaran maaymaalakkaaran - aandi

kolakkaaaran thava seelakkaaran

naesakkaaran baaratha dhaesakkaaran

vaasakkaaran viboothi vaasakkaaran


oankaaran ivan reenkaaran

hoonkaaran perum aankaaran - vegu

alankaaran sarva adhikaaran -saravana

sendhoorkkaaran mahendra girikkaaran

alankaaran sarva adhikaaran - saravana

sendhoorkkaaran mahendra girikkaaran


வேல்காரன் நல்ல வேலைக்காரன்

வினையக்காரன் பெரும் விஷமக்காரன்

பார்வைக்காரன் அருள் பார்வைக்காரன்

நூல்காரன் நுண் கலைக்காரன்

பாசக்காரன் வள்ளி ஆசைக்காரன்

ரோஷக்காரன் மனித வேஷக்காரன்


காவல்காரன் பெருங் கருணைக்காரன்

சேவல்காரன் தர்ம சிந்தைக்காரன்

பணக்காரன் நல்ல மனக்காரன்

சினக்காரன் அருள் சிந்தைக்காரன்

குணக்காரன் பெருங் கொடைக்காரன்

இனக்காரன் உள்ளே இறைக்காரன்


ஓடக்காரன் உயிரின் உரிமைக்காரன் - ஞான

பீடக்காரன் காவடி ஆடல்காரன்

கெட்டிக்காரன் வெகு குறும்புக்காரன் - பட்டு

வேட்டிக்காரன் இதய வேட்டைக்காரன்

சித்துக்காரன் பெரிய வித்தைக்காரன் - குங்கும

நெற்றிக்காரன் பெரிய வெற்றிக்காரன்


யாகக்காரன் வெகு யோகக்காரன்

த்யாகக்காரன் அதி தயாள்க்காரன்

ஜாலக்காரன் மாய்மாலக்க்காரன் - ஆண்டி

கோலக்காரன் தவ சீலக்காரன்

நேசக்காரன் பாரத தேசக்காரன்

வாசக்காரன் விபூதி வாசக்காரன்


ஓங்காரன் இவன் ரீங்காரன்

ஹூங்காரன் பெரும் ஆங்காரன் - வெகு

அலங்காரன் சர்வ அதிகாரன் - சரவண

செந்தூர்க்காரன் மஹேந்த்ர கிரிக்காரன்

அலங்காரன் சர்வ அதிகாரன் - சரவண

செந்தூர்க்காரன் மஹேந்த்ர கிரிக்காரன்

 
 
 

Recent Posts

See All
Vaa muruga padham

Audio: https://drive.google.com/file/d/1WfHp0C6oyv6Y14OvdXNr6uhwsA1RbA1V/view?usp=sharing Vaa muruga padham thaa muruga - vadi vael...

 
 
 
Vaadi Kannaara

வாடி கண்ணாரக் காணலாம் வையம் அளந்தவனை வணங்கி அமைதி பெறலாம் சிவசங்கரனை ஓடி ஓடி அலைந்து ஊருக்குழைப்பவனை தேடிப் பிடித்து அவன் காலைப்...

 
 
 
Vaanavarum Kaana Varum

வானவரும் காணவரும் சித்திரக் கூடம் ஸ்ரீ ராமனவன் பாதம் வைத்த ப்ரம்ம பீடம் - இதுவே ஞானியர்கள் தவமியற்றும் தபோவனம் நானிலத்தோர் கண்டு மகிழும்...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page