Vel vel vel vel
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Vel vel vel vel vedhaantha vadivel
naadhaantha mudimel naanmaraigal potrum vel
dhevi dhurgai thandha vel-dhevar moovar portrum vel
kuzhandhai kumaranaay-kunru thorum ninra vel
soora samhaara vel-subramanyan kaiyil vel
allalgalai theerkkum vel-abayam alikkum vel
yezhai pangaala vel-engal Siva Shankar vel
engal Siva Shankar vel-yezhai pangaala vel
வேல் வேல் வேல்வேல் வேதாந்த வடிவேல்
நாதாந்த முடிமேல் நான் மறைகள் போற்றும் வேல்
தேவி துர்க்கை தந்த வேல்-தேவர் மூவர் போற்றும் வேல்
குழந்தை குமரனாய்-குன்று தோறும் நின்ற வேல்
சூர சம்ஹார வேல்-சுப்ரமண்யன் கையில்வேல்
அல்லல்களை தீர்க்கும் வேல்-அபயம் அளிக்கும் வேல்
ஏழை பங்காள வேல்-எங்கள் சிவ சங்கர் வேல்
எங்கள் சிவ சங்கர் வேல்-ஏழை பங்காள வேல்
வேல் வேல் வேல் வேல் - வெற்றி வேல் வேல் வேல்
Comments