Vel vadivel
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Vel vadivel vel vadivel
vetri vel veera vel gnaana vel
pazhaniyil baala vel
parama gnaani enum vel
kazhaniyoor ninra vel
karunai malarmuga vel
thiruththani amarndha vel - namai
thiruththa vandha koor vel
sendhoorin veera vel
Sivashankara soora vel
வேல் வடிவேல் வேல் வடிவேல்
வெற்றி வேல் வீர வேல் ஞானவேல்
பழனியில் பால வேல்
பரம ஞானி எனும் வேல்
கழனியூர் நின்ற வேல்
கருணை மலர்முக வேல்
திருத்தணி அமர்ந்த வேல் - நமை
திருத்த வந்த கூர் வேல்
செந்தூரின் வீர வேல்
சிவ சங்கர சூர வேல்
Comments