Vel murugaiyaa
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Vel murugaiyaa vinai theerayyaa
baala kumara panniru kaiyaa
neelakandan Sri Sivashankaran
netrikkanil udhiththa kandhaiyaa
saravana poigaiyil madhalaiyaay thavazhndha
shanmugane Sri kaarththigeya
kura kula kodiyaam valli maanaval
koodi magaizhndha kadhir vaelaiyaa
வேல் முருகையா வினை தீரய்யா
பால குமாரா பன்னிரு கையா
நீல கண்டன் ஸ்ரீ சிவசங்கரன்
நெற்றிக்கண்ணில் உதித்த கந்தையா
சரவண பொய்கையில் மதலையாய் தவழ்ந்த
ஷண்முகனே ஸ்ரீ கார்த்திகேயா
குறக்குலக் கொடியாம் வள்ளி மானவள்
கூடி மகிழ்ந்த கதிர் வேலையா
Comments