top of page

Vandhu vittadhu vandhu

  • SamratchanaLyrics
  • Feb 17, 2019
  • 1 min read

Vandhu vittadhu vandhu vittadhu ramarajyame

varangalellaam thandhu vitta kshemaraajyame


petru vittadhu ulagam oru perumai raajyame

pemmaan sivashankaran paaerarul raajyame


jaathi baedhamillaadha jothi raajyame

sanmaarakkam vetri kanda pudhiya raajyame

needhi nimirndhu nadai podum inba raajyame

nirguna brammam sivashankar raajyame


koduththu koduththu manam kulirum guruvin raajyame

koodeeswaran maganaam Sivashankar raajyame

sheeradi eesan sathya saayi aanda raajyame - inru

Sivashankar thalaimai yaetra anbu raajyame


வந்து விட்டது வந்து விட்டது ராமராஜ்யமே

வரங்களெல்லாம் தந்து விட்ட க்ஷேமராஜ்யமே


பெற்று விட்டது உலகம் ஒரு பெருமை ராஜ்யமே

பெம்மான் சிவசங்கரன் பேரருள் ராஜயமே


ஜாதி பேதமில்லாத ஜோதி ராஜ்யமே

சன்மார்க்கம் வெற்றி கண்ட புதிய ராஜ்யமே

நீதி நிமிர்ந்து நடை போடும் இன்ப ராஜ்யமே

நிர்குண ப்ரம்மம் சிவசங்கர் ராஜ்யமே


கொடுத்து கொடுத்து மனம் குளிரும் குருவின் ராஜ்யமே

கோடீஸ்வரன் மகனாம் சிவசங்கர் ராஜ்யமே

ஷீரடி ஈசன் சத்ய சாயி ஆண்ட ராஜ்யமே - இன்று

சிவசங்கர் தலைமை ஏற்ற அன்பு ராஜ்யமே

 
 
 

Recent Posts

See All
Vaa muruga padham

Audio: https://drive.google.com/file/d/1WfHp0C6oyv6Y14OvdXNr6uhwsA1RbA1V/view?usp=sharing Vaa muruga padham thaa muruga - vadi vael...

 
 
 
Vaadi Kannaara

வாடி கண்ணாரக் காணலாம் வையம் அளந்தவனை வணங்கி அமைதி பெறலாம் சிவசங்கரனை ஓடி ஓடி அலைந்து ஊருக்குழைப்பவனை தேடிப் பிடித்து அவன் காலைப்...

 
 
 
Vaanavarum Kaana Varum

வானவரும் காணவரும் சித்திரக் கூடம் ஸ்ரீ ராமனவன் பாதம் வைத்த ப்ரம்ம பீடம் - இதுவே ஞானியர்கள் தவமியற்றும் தபோவனம் நானிலத்தோர் கண்டு மகிழும்...

 
 
 

Commentaires


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page