Vandha vaelai vittu
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Updated: Aug 13, 2020
Audio:
Vandha vaelai vittu vittu
sondha vaelai paarkkiraen
thandha gnaanam podhavillaiyaa [enakku]
andha vaelai amirdha vaelai
arulai kottai vittu vittu
sandhamatra kavidhai pola
endhan vaazhvai akkikittu
indha udal undhanukku sondham enrarindhirundhum
vindhazhindhu vendhu vendhu pogum udal enrunarndhum
sindhaiyilae kandhan padham vaiththa Sivashankarane
vindhaiyaana venkataththu sundhara govindhane
வந்த வேலை விட்டு விட்டு சொந்த வேலை பார்க்கிறேன்
தந்த ஞானம் போதவில்லையா [எனக்கு]
அந்த வேளை அமிர்த வேளை அருளை கோட்டை விட்டு விட்டு
சந்தமற்ற கவிதை போல எந்தன் வாழ்வை ஆக்கிகிட்டு
இந்த உடல் உந்தனுக்கு சொந்தமென்றறிந்திருந்தும்
விந்தழிந்து வெந்து வெந்து போகுமுடல் என்றுணர்ந்தும்
சிந்தையிலே கந்தன் பதம் வைத்த சிவசங்கரனே
விந்தையான வேங்கடத்து சுந்தர கோவிந்தனே
Meaning
வந்த வேலை விட்டு விட்டு சொந்த வேலை பார்க்கிறாய்
(Vandha vaelai vittu vittu sondha vaelai paarkkirai)
You forgot the purposes, why you came to this world and you are running behind the own desires
தந்த ஞானம் போதவில்லையா [எனக்கு]
(thandha gnaanam podhavillaiyaa [enakku] )
Is the knowledge given to me not enough
அந்த வேளை அமிர்த வேளை அருளை கோட்டை விட்டு விட்டு
(andha vaelai amirdha vaelai arulai kottai vittu vittu)
That time was a golden time but i lost the grace
சந்தமற்ற கவிதை போல எந்தன் வாழ்வை ஆக்கிகிட்டு
(sandhamatra kavidhai pola endhan vaazhvai akkikittu)
I made my life is into a rhythmless poem
இந்த உடல் உந்தனுக்கு சொந்தமென்றறிந்திருந்தும்
(indha udal undhanukku sondham enrarindhirundhum)
However, I knew this body belongs to you
விந்தழிந்து வெந்து வெந்து போகுமுடல் என்றுணர்ந்தும்
(vindhazhindhu vendhu vendhu pogum udal enrunarndhum)
However, I realize my body cells will be cremated
சிந்தையிலே கந்தன் பதம் வைத்த சிவசங்கரனே
(sindhaiyilae kandhan padham vaiththa Sivashankarane)
As Lord SivaShankar, You kept your thoughts always pinned on to Lord Muruga
விந்தையான வேங்கடத்து சுந்தர கோவிந்தனே
(vindhaiyaana venkataththu sundhara govindhane)
Astonishing, handsome Lord Govindan of Mount Venkatachalam
Summary: However, I knew this body belongs to you, However, I realize my body cells will be cremated, As Lord SivaShankar, You kept your thoughts always pinned on to Lord Muruga, Astonishing, handsome Lord Govindan of Mount Venkatachalam
Comments