Vaetru ulagaththukkaaran
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 3 min read
Updated: Jul 9, 2020
Audio:
Vaetru ulagaththukkaaran - mannil
veetrarul seidhida vandhaan
kaattru pugaa idai veliyum - than
karunaiyil sezhiththida vaiththaan
saatrum chathurmarai potrum - Siva
Shankar enum naamam udaiyaan
maatru kuraiyaadha ponnaay - nam
manaththul thani idam kondaan
aatrum kadamaigalthanilae - siru
anuvum thavaraadhu seidhu - yaarum
potrum thalaimaganaagi - indha
puvi maempaadura seidhaan
ootridum anbu perukkaay ulaga
kadalil kalandhida vandhaan
naetru inru naalai ellaam - ivan
ninaiththaal nagarndhida vaippaan
kootrum nadungi bayandhu
kumbittu oadoda seivaan
kuraiyae illaadha govindhan - kula
dheivamaagiyae kaappaan
thaetri nam kanneer thudaikka - indha
dheivam tharaiyil pirandhaan - thanai
thootri pazhiththavargalaiyum - ivan
thuriya nilai thara azhaiththaan
வேற்று உலகத்துக்காரன் மண்ணில் வீற்றருள் செய்திட வந்தான்
காற்று புகா இடை வெளியும் தன் கருணையில் செழித்திட வைத்தான்
சாற்றும் சதுர்மறை போற்றும் சிவ சங்கர் எனும் நாமம் உடையான்
மாற்று குறையாத பொன்னாய் நம் மனத்துள் தனி இடம் கொண்டான்
ஆற்றும் கடமைகள்தனிலே சிறு அணுவும் தவறாது செய்து - யாரும்
போற்றும் தலைமகனாகி இந்த புவி மேம்பாடுற செய்தான்
ஊற்றிடும் அன்பு பெருக்காய் உலக கடலில் கலந்திட வந்தான்
நேற்று இன்று நாளை எல்லாம் இவன் நினைத்தால் நகர்ந்திட வைப்பான்
கூற்றும் நடுங்கி பயந்து கும்பிட்டு ஓடோடச் செய்வான்
குறையே இல்லாத கோவிந்தன் குலதெய்வமாகையே காப்பான்
தேற்றி நம் கண்ணீர் துடைக்க இந்த தெய்வம் தரையில் பிறந்தான் - தனை
தூற்றி பழித்தவர்களையும் இவன் துரிய நிலை தர அழைத்தான்
Meaning
வேற்று உலகத்துக்காரன் மண்ணில் வீற்றருள் செய்திட வந்தான்
(Vaetru ulagaththukkaaran - mannil veetrarul seidhida vandhaan)
He’s from another world, He came to this Earth to reside and offer Grace
காற்று புகா இடை வெளியும் தன் கருணையில் செழித்திட வைத்தான்
(kaattru pugaa idai veliyum - than karunaiyil sezhiththida vaiththaan)
Out of His compassion,He even made the space,where even air can’t reach,flourish
சாற்றும் சதுர்மறை போற்றும் சிவ சங்கர் எனும் நாமம் உடையான்
(saatrum chathurmarai potrum - Siva Shankar enum naamam udaiyaan)
four vedas authenticate and praise the one whose name is Sivashankar
மாற்று குறையாத பொன்னாய் நம் மனத்தினில் தனி இடம் கொண்டான்
(maatru kuraiyaadha ponnaay - nam manaththul thani idam kondaan)
Being gold without any adulteration, in our hearts, He took a special place
Summary 1
Sivashankar Baba is from another world. He came to earth to shower His blessings out of compassion.The four vedas praise Him and He is Pure divinity with heart of gold, which captivate our hearts .
ஆற்றும் கடமைகள்தனிலே சிறு அணுவும் தவறாது செய்து - யாரும்
(aatrum kadamaigalthanilae - siru anuvum thavaraadhu seidhu - yaarum)
He performs duties without deviating even a bit - everyone
போற்றும் தலைமகனாகி இந்த புவி மேம்பாடுற செய்தான்
(potrum thalaimaganaagi - indha puvi maempaadura seidhaan)
Praise this Leader who work to uplift humanity in this world
ஊற்றிடும் அன்பு பெருக்காய் உலக கடலில் கலந்திட வந்தான்
(ootridum anbu perukkaay ulaga kadalil kalandhida vandhaan)
With fountain of love, He has come to merge in the ocean of material world
நேற்று இன்று நாளை எல்லாம் இவன் நினைப்பால் நகர்த்தி வைப்பான்
(naetru inru naalai ellaam - ivan ninaiththaal nagarndhida vaippaan)
Yesterday, today and tomorrow,He can change everything with His mind.
Summary 2
He performs His duties of uplifting humanity diligently which earns Him praise and leadership. He has the power to change time and He has come to merge everyone in His love.
கூற்றும் நடுங்கி பயந்து கும்பிட்டு ஓடோடச் செய்வான்
(kootrum nadungi bayandhu kumbittu oadoda seivaan)
He can make even death get scared,bow and run away
குறையே இல்லாத கோவிந்தன் , நம் குலதெய்வமாகியே காப்பான்
(kuraiyae illaadha govindhan - kula dheivamaagiyae kaappaan)
This Blemishless Govindha, will become our family deity and protect
தேற்றி நம் கண்ணீர் துடைக்க இந்த தெய்வம் தரையில் பிறந்தான் - தனை
(thaetri nam kanneer thudaikka - indha dheivam tharaiyil pirandhaan - thanai)
To comfort us,wipe away our tears and remove our sorrows, This God was born on earth - Him
தூற்றி பழிப்பவர் தனையும் இவன் துரிய நிலை தர அழைப்பான்
(thootri pazhiththavargalaiyum - ivan thuriya nilai thara azhaiththaan)
Even to Those who slander and oppose, He’ll welcome them to grant spiritual upliftment.
Summary 3
He has the power to subdue even death. Being the Faultless Govindha, He protects us by becoming our family deity. He is born in this world to remove our sorrows and give comfort.He even welcomes people who oppose Him,to grant spiritual upliftment.
This song explains that Sivashankar Baba is from the world of siddhas. He has come to this world out of compassion towards humanity and through His Love and Grace,grant spiritual upliftment for all.
Comments