Vaelirukkudhu mayilirukkudhu
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Vaelirukkudhu mayilirukkudhu vinai edhukkaiyaa - murgan
thaalirukkudhu thamizhirukkudhu thadai edhukkaiyaa
paattirukkudhu padai irukkudhu bayam edhukkaiyaa - shanmugan
koottirukkudhu kodi irukkudhu kurai edhukkaiyaa
paalirukkudhu pazhamirukkudhu pasi edhukkaiyaa
noolirukkudhu nonbirukkudhu noi edhukkaiyaa
kaalirukkudhu kaiyirukkudhu poi edhukkaiyaa - kadamban
tholirukkudhu thunai irukkudhu thuyaredhukkaiyaa
oli irukkudhu uzhaippirukkudhu oayvedhukkaiyaa - azhagan
vizhi irukkudhu vazhi irukkudhu pazhi edhukkaiyaa
sugamirukkudhu mugamirukkudhu sumai edhukkaiyaa - kumaran
padhamirukkudhu badhilirukkudhu pagai edhukkaiyaa
வேலிருக்குது மயிலிருக்குது வினை எதுக்கையா - முருகன்
தாளிருக்குது தமிழிருக்குது தடை எதுக்கையா
பாட்டிருக்குது படை இருக்குது பயம் எதுக்கையா - ஷண்முகன்
கூட்டிருக்குது கொடி இருக்குது குறை எதுக்கையா
பாலிருக்குது பழமிருக்குது பசி எதுக்கையா
நூலிருக்குது நோன்பிருக்குது நோய் எதுக்கையா
காலிருக்குது கையிருக்குது பொய் எதுக்கையா - கடம்பன்
தோளிருக்குது துணையிருக்குது துயரெதுக்கையா
ஒளி இருக்குது உழைப்பிருக்குது ஓய்வெதுக்கையா - அழகன்
விழி இருக்குது வழி இருக்குது பழி எதுக்கையா
சுகமிருக்குது முகமிருக்குது சுமை எதுக்கையா - குமரன்
பதமிருக்குது பதிலிருக்குது பகை எதுக்கையா
Comments