top of page

Unnai Pirindhirukka

  • SamratchanaLyrics
  • Aug 7, 2020
  • 2 min read

Updated: Sep 22, 2020

Audio:


Unnai pirindhirukka eyandridumo Kanna! Un mugam kaanaadha kan enna Kanna! Thannai marandha nilai tharubavane Kanna! Thaalaadha paasam yemmel vaitha Manivanna! yeththikkai nokkidinum thithikkum nin uruvam Yengu naan sendraalum pin thodarum nin padham Kathhi kadharuginren karunai seivaai Kanna! Gaana mazhaiyil manam kavarum neela vanna! Thaayinai pirindha kandru thaviyaadho Shankara! Thaaraniyil neer indri payir yedho Shankara! Maayane mannupugazh Govindhaney Shankara! Naan maayumun nin padhathai thandhidu Sivashankara! உன்னைப் பிரிந்திருக்க இயன்றிடுமோ கண்ணா! உன் முகம் காணாத கண் என்ன கண்ணா! தன்னை மறந்த நிலை தருபவனே கண்ணா! தாளாத பாசம் எம்மேல் வைத்த மணிவண்ணா! எத்திக்கை நோக்கிடினும் தித்திக்கும் நின் உருவம் எங்கு நான் சென்றாலும் பின் தொடரும் நின் பதம் கத்திக் கதறுகின்றேன் கருணை செய்வாய் கண்ணா! கான மழையில் மனம் கவரும் நீல வண்ணா! தாயினைப் பிரிந்த கன்று தவியாதோ சங்கரா! தாரணியில் நீர் இன்றிப் பயிர் ஏதோ சங்கரா! மாயனே மன்னுபுகழ் கோவிந்தனே சங்கரா! நான் மாயுமுன் நின் பதத்தைத் தந்திடு சிவ சங்கரா! Meaning உன்னைப் பிரிந்திருக்க இயன்றிடுமோ கண்ணா! (Unnai pirindhirukka eyandridumo kanna!) Is it possible to be away from You, O Krishna! உன் முகம் காணாத கண் என்ன கண்ணா! (Un mugam kaanaadha kan enna kanna!) Wont the eyes lose its purpose if it cannot behold You, O Krishna! தன்னை மறந்த நிலை தருபவனே கண்ணா (Thannai marandha nilai tharubavane kanna!) You give the state of forgetting oneself, O Krishna! தாளாத பாசம் எம்மேல் வைத்த மணிவண்ணா! (Thaalaadha paasam yemmel vaitha manivanna!) You show abundant affection towards me, O sapphire coloured Krishna! எத்திக்கை நோக்கிடினும் தித்திக்கும் நின் உருவம் (yeththikkai nokkidinum thiththikkum nin uruvam) Whichever direction I see, Your sweet image is only visible. எங்கு நான் சென்றாலும் பின் தொடரும் நின் பதம் (Yengu naan sendraalum pin thodarum nin padham) Wherever I go, Your footsteps follow me (to protect and guide). கத்திக் கதறுகின்றேன் கருணை செய்வாய் கண்ணா! (Kaththi kadharuginren karunai seivaai Kanna) I am crying out to You loudly, please show mercy, O Lord Krishna! கான மழையில் மனம் கவரும் நீல வண்ணா! (Gaana mazhaiyil manam kavarum neela vanna!) Our heart gets mesmerized in the shower of Your divine tune, O Blue coloured Lord Krishna! தாயினைப் பிரிந்த கன்று தவியாதோ சங்கரா! (Thaayinai pirindha kandru thaviyaadho Shankara!) Wont the calf suffer, when separated from its mother cow, O Lord Shankara! தாரணியில் நீர் இன்றிப் பயிர் ஏதோ சங்கரா! (Thaaraniyil neer indri payir yedho Shankara!) Can the crops grow without water in this earth, O Lord Shankara! மாயனே மன்னுபுகழ் கோவிந்தனே சங்கரா! (Maayane mannupugazh Govindhaney Shankara!) O Enchanter, O Glorious Govindha, O Lord Shankara! நான் மாயுமுன் நின் பதத்தைத் தந்திடு சிவ சங்கரா! (Naan maayumun nin padhaththai thandhidu Sivashankara!) Before I die, please grant me Your holy feet, O Lord Siva Shankara! Summary This is a song that describes the love, devotion and missing emotion for Lord Sivashankara Krishna. Its a prayer to Lord Krishna seeking for His Lotus feet to stay with Him forever.


 
 
 

Recent Posts

See All
Anbenum Sagarathil

Anbenum sagarathil aadi varum arul alaiye Aagaya pudu nilave agilathin perum thaaye Vin paarthu thavamiruntha vedamam payir thazhaikka...

 
 
 
Siva Sankara Aalolika Mangalam

Audio: https://drive.google.com/file/d/1VWFRjhnrEESJM4_fWdrv0MsV2ioOwbup/view?usp=sharing சங்கரம் சிவ சங்கரம் சங்கரம் சிவ சங்கரம் சிவ...

 
 
 
Thandhai Thaai Irundhaal

Audio: https://drive.google.com/file/d/1vuxITojc05daX0tdXImx--YOKZJQBAPh/view?usp=sharing Pallavi tandai tAi irundAl ulagattil umakkinda...

 
 
 

コメント


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page