Anbenum Sagarathil
- SamratchanaLyrics
- Dec 1, 2020
- 2 min read
Anbenum sagarathil aadi varum arul alaiye
Aagaya pudu nilave agilathin perum thaaye
Vin paarthu thavamiruntha vedamam payir thazhaikka
kan paarthu irangi vanda karunai yenum kaarmugile (Anbenum)
Naan paarkum thisaiyengum Naayaganin uruvam andro
Navinikka paduvadum nambi undan magimai andro
Meen pootha kulir Iravail Meetukindra yaazholiyil
Then ootrum manikuralil deivam unai yaan unarthnen (Anbenum)
Sankadangal agatruvadum swami nin aasiyandro
sadanikal nigazhuvadum Sambasiva thunaiyilandro
Vanga kadal AArparthi vaan uyara muzhanguvadum
Sangathamizh Naaduyartha Sivashankara nin perumaiyandro (Anbenum)
அன்பெனும் சாகரத்தில் ஆடி வரும் அருளலையே
ஆகாயப் புது நிலவே அகிலத்தின் பெருந்தாயே
விண் பார்த்து தவமிருந்த வேதமாம் பயிர் தழைக்கக்
கண் பார்த்து இறங்கிவந்த கருணை என்னும் கார்முகிலே (அன்பெனும்)
நான் பார்க்கும் திசையெங்கும் நாயகனின் உருவமன்றோ
நாவினிக்கப் பாடுவதும் நம்பி உந்தன் மகிமையன்றோ
மீன் பூத்த குளிர் இரவில் மீட்டுகின்ற யாழொலியில்
தேன் ஊற்றும் மணிக்குரலில் தெய்வம் உன்னை யான் உணர்ந்தேன் (அன்பெனும்)
சங்கடங்கள் அகற்றுவதும் சுவாமி நின் ஆசியன்றோ
சாதனைகள் நிகழ்வதும் சாம்பசிவ துணையிலன்றோ
வங்கக் கடல் ஆர்ப்பரித்து வான் உயர முழங்குவதும்
சங்கத்தமிழ் நாடுயர்த்த சிவசங்கர நின் பெருமையன்றோ (அன்பெனும்)
Meaning:
அன்பெனும் சாகரத்தில் ஆடி வரும் அருளலையே
(Anbenum sagarathil aadi varum arul alaiye)
You are the Dancing Waves of Grace in the Ocean of Love
ஆகாயப் புது நிலவே அகிலத்தின் பெருந்தாயே
(Aagaya pudu nilave agilathin perum thaaye)
O Universal Mother, You are the new risen moon
விண் பார்த்து தவமிருந்த வேதமாம் பயிர் தழைக்கக்
(Vin paarthu thavamiruntha vedamam payir thazhaikka)
To sustain the crop of vedas,which did penance seeking Divine help
கண் பார்த்து இறங்கிவந்த கருணை என்னும் கார்முகிலே (அன்பெனும்)
(kan paarthu irangi vanda karunai yenum kaarmugile (Anbenum))
Seeing it, You descended upon earth as a Compassionate cloud
நான் பார்க்கும் திசையெங்கும் நாயகனின் உருவமன்றோ
(Naan paarkum thisaiyengum Naayaganin uruvam andro)
Whichever direction I look, I see the Lord’s form
நாவினிக்கப் பாடுவதும் நம்பி உந்தன் மகிமையன்றோ
(Navinikka paduvadum nambi undan magimai andro)
The sweet songs I sing are Your glories, O (Nambi)Perumal
மீன் பூத்த குளிர் இரவில் மீட்டுகின்ற யாழொலியில்
(Meen pootha kulir Iravail Meetukindra yaazholiyil )
In the star studded cool night with melodious music
தேன் ஊற்றும் மணிக்குரலில் தெய்வம் உன்னை யான் உணர்ந்தேன் (அன்பெனும்)
(Then ootrum manikuralil deivam unai yaan unarthnen (Anbenum))
In a sweet voice, O Lord I realised You
சங்கடங்கள் அகற்றுவதும் சுவாமி நின் ஆசியன்றோ
(Sankadangal agatruvadum swami nin aasiyandro)
To remove obstacles, is Your Blessing for us
சாதனைகள் நிகழ்வதும் சாம்பசிவ துணையிலன்றோ
(sadanikal nigazhuvadum Sambasiva thunaiyilandro)
Great achievements happen by Your support, Sambasiva
வங்கக் கடல் ஆர்ப்பரித்து வான் உயர முழங்குவதும்
(Vanga kadal AArparthi vaan uyara muzhanguvadum)
The bay of bengal ocean’s uproarious sound touching the sky
சங்கத்தமிழ் நாடுயர்த்த சிவசங்கர நின் பெருமையன்றோ (அன்பெனும்)
(Sangathamizh Naaduyartha Sivashankara nin perumaiyandro (Anbenum))
Is Your glory, O Sivashankara,who came to uplift this Tamilnadu famous for sangam Tamil.
Commentaires