Unnai enna enna nenjam
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
[Dil dhadak dhadak ke...hindi song tune]
Unnai enna enna nenjam paadum geethame
ennaalum aanandhame
santhosham pongi vazhiyume
unnai kanda naalthaane naanum pirandhadhu
undhan anbai undadhaale uyir valarndhadhu
unarvil kalandhu ninradhu
manadhil niraindhu ninradhu - Shankara...
thunbam edhiril ninra podhum kalangavillaiye
thuyaram arugil vandha podhum ayaravillaiye
un mugam paarththirukkudhu
engalai kaaththu nirkudhu - Shankara...
sidhdharukku sidhdhanaaga kaatchi tharugiraay
kaliyugaththu dheivamaaga aatchi purigiraay
ulagai maatra varugiraay
engalai thaetra varugiraay - Shankara...
உன்னை எண்ண எண்ண நெஞ்சம் பாடும் கீதமே
எந்நாளும் ஆனந்தமே
சந்தோஷம் பொங்கி வழியுமே
உன்னை கண்ட நாள்தானே நானும் பிறந்தது
உந்தன் அன்பை உண்டதாலே உயிர் வளர்ந்தது
உணர்வில் கலந்து நின்றது
மனதில் நிறைந்து நின்றது - சங்கரா...
துன்பம் எதிரில் வந்த போதும் கலங்கவில்லையே
துயரம் அருகில் வந்த போதும் அயரவில்லையே
உன் முகம் பார்த்திருக்குது
எங்களை காத்து நிற்குது - சங்கரா...
சித்தருக்கு சித்தனாக காட்சி தருகிறாய்
கலியுகத்து தெய்வமாக ஆட்சி புரிகிறாய்
உலகை மாற்ற வருகிறாய்
எங்களை தேற்ற வருகிறாய் - சங்கரா...
Comments