Udale un kshetram
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Audio:
https://drive.google.com/file/d/13Yp3s4avBqBgkZbYB6stdGuQO2QxC4Hz/view?usp=sharing
Udale un kshetram
ulame thirukkoyil
kangal adhan vaayil
karuththe nee vaazhil
karam kooppum siram mele
kasindhurugum vizhi neere
unai paadum en naave
unarndhu paraugum sevippoove
unai thedi varum kaalgal - udan
thodarumo nava kolgal
thanai marandhu urugum nenjam - ini
thalai koydhidinum anjom
Siva shankaram enum unnai
thavam seidhu petra kannai
edhu varinum izhappomo - unai
piriyin pizhaippomo
உடலே உன் க்ஷேத்ரம்
உளமே திருக்கோயில்
கண்கள் அதன் வாயில்
கருத்தே நீ வாழில்
கரம் கூப்பும் சிரம் மேலே
கசிந்துருகும் விழி நீரே
உனை பாடும் என் நாவே
உணர்ந்து பருகும் செவிப்பூவே
உனைத்தேடி வரும் கால்கள் - உடன்
தொடருமோ நவ கோள்கள்
தனை மறந்து உருகும் நெஞ்சம் - இனி
தலை கொய்திடினும் அஞ்சோம்
சிவ சங்கரம் எனும் உன்னை
தவம் செய்து பெற்ற கண்ணை
எது வரினும் இழப்போமோ - உனை
பிரியின் பிழைப்போமோ
Meaning
உடலே உன் க்ஷேத்ரம்
(Udale un kshetram)
My Body is your dwelling place
உளமே திருக்கோயில்
(ulame thirukkoyil)
heart is temple
கண்கள் அதன் வாயில்
(kangal adhan vaayil)
eyes are the gates
கருத்தே நீ வாழில்
(karuththe nee vaazhil)
Dharma is your living right
Summary 1:
Body is your dwelling place, heart is temple, eyes are the gates and Dharma is your living right.
கரம் கூப்பும் சிரம் மேலே
(karam kooppum siram mele)
with my hands joining over the head
கசிந்துருகும் விழி நீரே
(kasindhurugum vizhi neere)
my eyes are tearing
உனை பாடும் என் நாவே
(unai paadum en naave)
my tongue sings your glory
உணர்ந்து பருகும் செவிப்பூவே
(unarndhu paraugum sevippoove)
my earbuds feels and tastes this bliss
Summary 2:
With my hands, joining over the head, eyes tearing, tongue singing your glory, earbuds feel and taste this bliss.
உனைத்தேடி வரும் கால்கள் - உடன்
(unai thedi varum kaalgal - udan)
my legs search and come towards you - along
தொடருமோ நவ கோள்கள்
(thodarumo nava kolgal)
will nine planets follow ?
தனை மறந்து உருகும் நெஞ்சம் - இனி
(thanai marandhu urugum nenjam - ini)
my heart forgets itself and melts towards you - from now
தலை கொய்திடினும் அஞ்சோம்
(thalai koydhidinum anjom)
We are not scared even if the head is severed
Summary 3:
My legs are searching and coming towards you, will the nine planets follow along? My heart forgets itself and melts towards you, from now one we are not scared even if the head is severed.
சிவ சங்கரம் எனும் உன்னை
(Siva shankaram enum unnai)
You are Lord Sivashankara
தவம் செய்து பெற்ற கண்ணை
(thavam seidhu petra kannai)
we got you through boon
எது வரினும் இழப்போமோ - உனை
(edhu varinum izhappomo - unai)
whatever comes, will we lose you - your
பிரியின் பிழைப்போமோ
(piriyin pizhaippomo)
will we survive if we seperate from you ?
Summary 4:
You are Lord Shivashankara, whom we got through boon. Whatever comes, will we lose you? Will we survive if we seperate from you?
Comments