top of page

Ulaga mahaa thirudan

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 6 min read

Updated: Nov 11, 2020

Audio:


Ulaga mahaa thirudan nam ullam kavarndha thirudan agila pugazh thirudan nammai aatti vaikkum thirudan thirudan....thirudan....thirudan....thirudan mugamoodi anindhu vandha munivanaam iththirudan motchaththirku azhaiththu chella koottam saerkkum thirudan boodhagiyin uyirai urinji kudiththavan iththirudan moginiyaay asurargalai yaemaatriya thirudan thirudan....thirudan....thirudan....thirudan paal thayir vennai thirudum pakkaa thirudan thirudan - avar paarththu vittaal konji paesi aallai mayakkum thirudan kulikkaiyilae gopiyar aadai thirudiya iththirudan koovi azhaiththa dhraupadhaikku aadai thandha thirudan thirudan....thirudan....thirudan....thirudan karunai kottum kangalilae kallamum vaiththa thirudan - venu gaanaththilae gopiyarai izhuththu vandha thirudan ovvoru gopiyin kaiyum korththu aadiya thirudan unmaiyil naan brammachari yenru kadhaiththa thirudan thirudan....thirudan....thirudan....thirudan vaamananaai maabaliyidam dhaanam kaetta thirudan vaanum mannum alandhu avanai serththu alandha thirudan nagaththai oru aayudhamaay payanpaduththiya thirudan narasimmamaay thoonukkullae olindhirundha thirudan thirudan....thirudan....thirudan....thirudan ammaavaasai varumunbu tharppanam seidha thirudan achaaniyaay baaradha por thaeril ninra thirudan dharmanai poi solla vaiththa thagidu thaththa thirudan - idhu karmayoga dharmam sollum kadamai enra thirudan thirudan....thirudan....thirudan....thirudan jayathradhanai kolla kadhirai maraiththu vaiththa thirudan jaraasandhanai kizhiththu poda jaadai sonna thirudan paambu kanai paindhu vara paarththuvitta thirudan pakkuvamaay thaerai azhuththi paarththanai kaaththa thirudan thirudan....thirudan....thirudan....thirudan ulagaththai kai pidikkul adakki vitta thirudan uraththa kuralil paesi vaayai adaiththu vidum thirudan pattu vaetti katti ingu pagattuginra thirudan yettezhuththu naamam konda yaezhumalai thirudan thirudan....thirudan....thirudan....thirudan anbu yennum theevattiyai yaendhi vandha thirudan anaivaradhu manaththinilum patra vaikkum thirudan yaerum malai yaavaiyumae yennadhennum thirudan yengum yedhilum kaatchi tharum Sivashankara thirudan thirudan....thirudan....thirudan....thirudan உலக மகா திருடன் நம் உள்ளம் கவர்ந்த திருடன் அகில புகழ் திருடன் நமை ஆட்டி வைக்கும் திருடன் திருடன்.... திருடன்.... திருடன்....திருடன் முகமூடி அணிந்து வந்த முனிவனாம் இத்திருடன் மோட்சத்திற்கு அழைத்துச் செல்ல கூட்டம் சேர்க்கும் திருடன் பூதகியின் உயிரை உறிஞ்சிக் குடித்தவன் இத்திருடன் மோகினியாய் அசுரர்களை ஏமாற்றிய திருடன் திருடன்.... திருடன்.... திருடன்....திருடன் பால் தயிர் வெண்ணை திருடும் பக்காத்திருடன் திருடன் - அவர் பார்த்து விட்டால் கொஞ்சிப்பேசி ஆள் மயக்கும் திருடன் குளிக்கையிலே கோபியர் ஆடை திருடிய இத்திருடன் கூவி அழைத்த த்ரௌபதைக்கு ஆடை தந்த திருடன் திருடன்....திருடன்....திருடன்....திருடன் கருணை கொட்டும் கண்களிலே கள்ளமும் வைத்த திருடன் - வேணு கானத்திலே கோபியரை இழுத்து வந்த திருடன் ஒவ்வொரு கோபியின் கையும் கோர்த்து ஆடிய திருடன் உண்மையில் நான் ப்ரம்மச்சாரி என்று கதைத்த திருடன் திருடன்....திருடன்....திருடன்....திருடன் வாமனனாய் மாபலியிடம் தானம் கேட்ட திருடன் வானும் மண்ணும் அளந்து அவனைச் சேர்த்து அளந்த திருடன் நகத்தை ஒரு ஆயுதமாய்ப் பயன்படுத்திய திருடன் நரசிம்மமாய் தூணுக்குள்ளே ஒளிந்திருந்த திருடன் திருடன்....திருடன்....திருடன்....திருடன் அமாவாசை வருமுன்பு தர்ப்பணம் செய்த திருடன் அச்சாணியாய் பாரதப்போர் தேரில் நின்ற திருடன் தர்மனைப் பொய் சொல்ல வைத்த தகிடுதத்தத் திருடன் - இது கர்மயோக தர்மம் சொல்லும் கடமை என்ற திருடன் திருடன்....திருடன்....திருடன்....திருடன் ஜயத்ரதனை கொல்லக் கதிரை மறைத்து வைத்த திருடன் ஜராசந்தனை கிழித்துப் போட ஜாடை சொன்ன திருடன் பாம்புக் கணை பாய்ந்து வரப் பார்த்துவிட்ட திருடன் பக்குவமாய் தேரை அழுத்திப் பார்த்தனைக்காத்த திருடன் திருடன்....திருடன்....திருடன்....திருடன் உலகத்தை கைப்பிடிக்குள் அடக்கி விட்ட திருடன் உரத்த குரலில் பேசி வாயை அடைத்துவிடும் திருடன் பட்டு வேட்டி கட்டி இங்கு பகட்டுகின்ற திருடன் எட்டெழுத்து நாமம் கொண்ட ஏழுமலைத் திருடன் திருடன்....திருடன்....திருடன்....திருடன் அன்பு என்னும் தீவட்டியை ஏந்தி வந்த திருடன் அனைவரது மனத்தினிலும் பற்ற வைக்கும் திருடன் ஏறும் மலை யாவையுமே என்னதென்னும் திருடன் எங்கும் எதிலும் காட்சி தரும் சிவசங்கரத் திருடன் திருடன்....திருடன்....திருடன்....திருடன் Meaning உலக மகா திருடன் நம் உள்ளம் கவர்ந்த திருடன் (Ulaga mahaa thirudan nam ullam kavarndha thirudan) World greatest thief who stole our heart அகில புகழ் திருடன் நமை ஆட்டி வைக்கும் திருடன் (agila pugazh thirudan namai aatti vaikkum thirudan) World renowned thief who came to control us திருடன்.... திருடன்.... திருடன்....திருடன் (thirudan....thirudan....thirudan....thirudan) Thief.... Thief..... Thief... Thief.... Summary-1: World greatest thief who stole our heart. World renowned thief who came to control us. Thief.... Thief..... Thief... Thief.... முகமூடி அணிந்து வந்த முனிவனாம் இத்திருடன் (mugamoodi anindhu vandha munivanaam iththirudan) This saint thief has come with a face mask மோட்சத்திற்கு அழைத்துச் செல்ல கூட்டம் சேர்க்கும் திருடன் (motchaththirku azhaiththu chella koottam saerkkum thirudan) The thief who is garnering crowd to grant them salvation பூதகியின் உயிரை உறிஞ்சிக் குடித்தவன் இத்திருடன் (boodhagiyin uyirai urinji kudiththavan iththirudan) This thief drunk the life of demon Boothagi மோகினியாய் அசுரர்களை ஏமாற்றிய திருடன் (moginiyaay asurargalai yaemaatriya thirudan) The thief, as Mohini who hoodwinked demons திருடன்.... திருடன்.... திருடன்....திருடன் (thirudan....thirudan....thirudan....thirudan) Thief.... Thief..... Thief... Thief.... Summary-2: This saint thief has come with a face mask. The thief collecting crowd to take to salvation. This thief drunk the life of demon Boothagi. The thief, as Mohini who hoodwinked demons. பால் தயிர் வெண்ணை திருடும் பக்காத்திருடன் திருடன் - அவர் (paal thayir vennai thirudum pakkaa thirudan thirudan - avar) The notorious thief stole Milk, Curd, and Butter பார்த்து விட்டால் கொஞ்சிப்பேசி ஆள் மயக்கும் திருடன் (paarththu vittaal konji paesi aall mayakkum thirudan) If caught, He mesmerises with his sweet talk குளிக்கையிலே கோபியர் ஆடை திருடிய இத்திருடன் (kulikkaiyilae gopiyar aadai thirudiya iththirudan) This thief stole the dress of gopikas who were having their bath கூவி அழைத்த த்ரௌபதைக்கு ஆடை தந்த திருடன் (koovi azhaiththa dhraupadhaikku aadai thandha thirudan) He gave cloth to draupathi, who cried out to Him திருடன்....திருடன்....திருடன்....திருடன் (thirudan....thirudan....thirudan....thirudan) Thief.... Thief..... Thief... Thief.... Summary-3: The notorious thief stole Milk, Curd, and Butter. If caught, He mesmerises with his sweet talk. This thief stole the dress of bathing gopikas. He gave cloth to draupathi, who cried out to Him. Thief.... Thief..... Thief... Thief.... கருணை கொட்டும் கண்களிலே கள்ளமும் வைத்த திருடன் - வேணு (karunai kottum kangalilae kallamum vaiththa thirudan - vaenu) The thief also has mischief in His merciful eyes கானத்திலே கோபியரை இழுத்து வந்த திருடன் (gaanaththilae gopiyarai izhuththu vandha thirudan) The thief spellbound gopikas with His magical flute ஒவ்வொரு கோபியின் கையும் கோர்த்து ஆடிய திருடன் (ovvoru gopiyin kaiyum korththu aadiya thirudan) The thief danced with every kopikas உண்மையில் நான் ப்ரம்மச்சாரி என்று கதைத்த திருடன் (unmaiyil naan brammachari enru kadhaiththa thirudan) The thief who spun stories about His celibacy திருடன்....திருடன்....திருடன்....திருடன் (thirudan....thirudan....thirudan....thirudan) Thief.... Thief..... Thief... Thief.... Summary-4: This thief also has mischief in His merciful eyes. This thief also has mischief in His merciful eyes. This thief brought the spellbound gopikas through His magical flute. This thief danced with every kopikas. This thief who spun stories about His celibacy. Thief.... Thief..... Thief... Thief.... வாமனனாய் மாபலியிடம் தானம் கேட்ட திருடன் (vaamananaay maabaliyidam dhaanam kaetta thirudan) The thief, as Vamana sought donation from Maha Bali வானும் மண்ணும் அளந்து அவனைச் சேர்த்து அளந்த திருடன் (vaanum mannum alandhu avanai saerththu alandha thirudan) The thief measured the sky, earth and Mahabali நகத்தை ஒரு ஆயுதமாய்ப் பயன்படுத்திய திருடன் (nagaththai oru aayudhamaay payanpaduththiya thirudan) The thief used his nails as weapon நரசிம்மமாய் தூணுக்குள்ளே ஒளிந்திருந்த திருடன் (narasimmamaay thoonukkullae olindhirundha thirudan) The thief hidden inside the pillar as Narasimha திருடன்....திருடன்....திருடன்....திருடன் (thirudan....thirudan....thirudan....thirudan) Thief.... Thief..... Thief... Thief.... Summary-5: The thief, as Vamana sought donation from Maha Bali. The thief measured the sky, earth and Mahabali. The thief used his nails as weapon. The thief hidden inside the pillar as Narasimha. Thief.... Thief..... Thief... Thief.... அமாவாசை வருமுன்பு தர்ப்பணம் செய்த திருடன் (amaavaasai varumunbu tharppanam seidha thirudan) The thief gave oblations before arrival of no-moon அச்சாணியாய் பாரதப்போர் தேரில் நின்ற திருடன் (achaaniyaay baaradha por thaeril ninra thirudan) The thief as Charioteer stood as fulcrum for Mahabharatha war தர்மனைப் பொய் சொல்ல வைத்த தகிடுதத்தத் திருடன் - இது (dharmanai poi solla vaiththa thagidu thaththa thirudan - idhu) The tricky thief made Dharma to tell lie கர்மயோக தர்மம் சொல்லும் கடமை என்ற திருடன் (karmayoga dharmam sollum kadamai yenra thirudan) The thief advocated to do self-less action as one's duty திருடன்....திருடன்....திருடன்....திருடன் (thirudan....thirudan....thirudan....thirudan Thief.... Thief..... Thief... Thief.... Summary-6: The thief gave oblations before arrival of no-moon. The thief as Charioteer stood as fulcrum for Mahabharatha war. The tricky thief made Dharma to tell lie. The thief who advocated to do self-less action as one's duty. Thief.... Thief..... Thief... Thief.... ஜயத்ரதனை கொல்லக் கதிரை மறைத்து வைத்த திருடன் (jayathradhanai kolla kadhirai maraiththu vaiththa thirudan) The thief hid Sun to kill Jayathrathan ஜராசந்தனை கிழித்துப் போட ஜாடை சொன்ன திருடன் (jaraasandhanai kizhiththu poda jaadai sonna thirudan) This thief indicatively showed to tear apart Jarasandhan பாம்புக் கணை பாய்ந்து வரப் பார்த்துவிட்ட திருடன் (paambu kanai paindhu vara paarththuvitta thirudan) The thief saw the approaching nagasthram பக்குவமாய் தேரை அழுத்திப் பார்த்தனைக்காத்த திருடன் (pakkuvamaay thaerai azhuththi paarththanai kaaththa thirudan) This thief skillfully pressed the chariot to save Arjun's life திருடன்....திருடன்....திருடன்....திருடன் (thirudan....thirudan....thirudan....thirudan) Thief.... Thief..... Thief... Thief.... Summary-7: The thief hid Sun to kill Jayathrathan. This thief indicatively showed to tear apart Jarasandhan. The thief saw the approaching nagasthram. This thief skillfully pressed the chariot to save Arjun's life. Thief.... Thief..... Thief... Thief.... உலகத்தை கைப்பிடிக்குள் அடக்கி விட்ட திருடன் (ulagaththai kai pidikkul adakki vitta thirudan) The thief who holds the world in his fist உரத்த குரலில் பேசி வாயை அடைத்துவிடும் திருடன் (uraththa kuralil paesi vaayai adaiththu vidum thirudan) The thief who spoke melliflously to win an argument பட்டு வேட்டி கட்டி இங்கு பகட்டுகின்ற திருடன் (pattu vaetti katti ingu pagattuginra thirudan) The thief who shows off in silk dhothi எட்டெழுத்து நாமம் கொண்ட ஏழுமலைத் திருடன் (yettezhuththu naamam konda Yaezhumalai thirudan) This thief is Venkatachalapathy with Ashtaksharam திருடன்....திருடன்....திருடன்....திருடன் (thirudan....thirudan....thirudan....thirudan) Thief.... Thief..... Thief... Thief.... Summary-8: The thief who holds the world in his fist. The thief who spoke melliflously to win an argument. The thief who shows off in silk dhothi. This thief is Venkatachalapathy with Ashtaksharam. Thief.... Thief..... Thief... Thief.... அன்பு என்னும் தீவட்டியை ஏந்தி வந்த திருடன் (anbu yennum theevattiyai yaendhi vandha thirudan) The thief who brought the torch of love அனைவரது மனத்தினிலும் பற்ற வைக்கும் திருடன் (anaivaradhu manaththinilum patra vaikkum thirudan) The thief who lit the torch of love in everyone's heart ஏறும் மலை யாவையுமே என்னதென்னும் திருடன் (yaerum malai yaavaiyumae ennadhennum thirudan) The thief who claims ownership of all the hills எங்கும் எதிலும் காட்சி தரும் சிவசங்கரத் திருடன் (yengum yedhilum kaatchi tharum Sivashankara thirudan) This thief Shiva Shankaran gives darshan everywhere and everything திருடன்....திருடன்....திருடன்....திருடன் (thirudan....thirudan....thirudan....thirudan) Thief.... Thief..... Thief... Thief.... Summary - 9: The thief who brought the torch of love. The thief who lit the torch of love in everyone's heart. The thief who claims ownership of all the hills. This thief Shiva Shankaran gives darshan everywhere and everything. Thief.... Thief..... Thief... Thief....

 
 
 

Recent Posts

See All
Udale un kshetram

Audio: https://drive.google.com/file/d/13Yp3s4avBqBgkZbYB6stdGuQO2QxC4Hz/view?usp=sharing Udale un kshetram ulame thirukkoyil kangal...

 
 
 
Ulagamellaam un kudai

Ulagamellaam un kudai keezh oadi varugudhu - un oankaara thiruppugazhai paadi magizhudhu kalagamellaam thalai therikka oadi maraiyudhu -...

 
 
 
Ulagaththin kadhavugalai

Ulagaththin kadhavugalai thatti vandhavan ullaththin kangalellaam thirandhu vittavan kalagaththai kai nodikkul adakki vidubavan...

 
 
 

Комментарии


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page