Unnai aandavan enbadha
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Unnai aandavan enbadha
ulagai aalbavan enbadha
oru naal maandavan enbadha
sudaraay meendavan enbadha
aazhi nee enbadha
anbudan vaazhi nee enbadha
uyir thozhi nee enbadha
arutperum jothi nee enbadha
nee aayudham enbadha
arul tharum kaedayam enbadha
unai thooyavan enbadha
thondarin thondanae enbadha
nee aadhavan enbadha
annaiyin seedhanam enbadha
unai madhavan enbadha
aanmeega manmadhan enbadha
unnai aththanae enbadha
adhisaya piththanae enbadha
baba aththanai vaarthaiyum
undhan anigalan enbadha
உன்னை ஆண்டவன் என்பதா - உலகை ஆள்பவன் என்பதா
ஒருநாள் மாண்டவன் என்பதா - சுடராய் மீண்டவன் என்பதா
ஆழி நீ என்பதா - அன்புடன் வாழி நீ என்பதா
உயிர்த்தோழி நீ என்பதா - அருட்பெருஞ்ஜோதி நீ என்பதா
நீ ஆயுதம் என்பதா - அருள் தரும் கேடயம் என்பதா
உனைத் தூயவன் என்பதா - தொண்டரின் தொண்டனே என்பதா
நீ ஆதவன் என்பதா - அன்னையின் சீதனம் என்பதா
உனை மாதவன் என்பதா - ஆன்மீக மன்மதன் என்பதா
பேசும் கடவுள் நீ என்பதா - யாவும் கடந்தவன் என்பதா
ஞானக்கடலும் நீ என்பதா - சங்கர கவசம் நீ என்பதா
உன்னை அத்தனே என்பதா - அதிசய பித்தனே என்பதா
பாபா அத்தனை வார்த்தையும் உந்தன் அணிகலன் என்பதா
Commentaires