top of page

Undhan paadhaadhi

  • SamratchanaLyrics
  • Feb 17, 2019
  • 1 min read

Undhan paadhaadhi kesam deiveegam

unnai paarththaalum podhum anandham

un nayanangal koottum sathsangam

nee nadamaadum engal deiveegam


undhan vaaymozhi engal vaazhviyal vedham

undhan aanmeegamthaane dhesiya geetham

nee engal sorgam naangal un vargam

paaduvom niththam charanam abayam aishwaryam


oru vedamum kondaay manudan pole -pudhu

seedhanam thandhaay maadhavaththaale

nee engal deivam naangal un selvam

unnidam kandom yogam gnaanam perinbam


ingu saadhikka vandhaay govindhan sevai

munbu vaadhiththa nenjam vanangudhun thaalai

theeyorgal koottam thee vaiththu paarththum

maaperum kunraay nanraay ninraay nee venraay


உந்தன் பாதாதி கேசம் தெய்வீகம்

உன்னை பார்த்தாலும் போதும் ஆனந்தம்

உன் நயனங்கள் கூட்டும் சத்சங்கம்

நீ நடமாடும் எங்கள் தெய்வீகம்


உந்தன் வாய்மொழி எங்கள் வாழ்வியல் வேதம்

உந்தன் ஆன்மீகம்தானே தேசிய கீதம்

நீ எங்கள் சொர்க்கம் நாங்கள் உன் வர்க்கம்

பாடுவோம் நித்தம் சரணம் அபயம் ஐஷ்வர்யம்


ஒரு வேடமும் கொண்டாய் மானுடன் போலே -புது

சீதனம் தந்தாய் மாதவத்தாலே

நீ எங்கள் தெய்வம் நாங்கள் உன் செல்வம்

உன்னிடம் கண்டோம் யோகம் ஞானம் பேரின்பம்


இங்கு சாதிக்க வந்தாய் கோவிந்தன் சேவை

முன்பு வாதித்த நெஞ்சம் வணங்குதுன் தாளை

தீயோர்கள் கூட்டம் தீ வைத்து பார்த்தும்

மாபெரும் குன்றாய் நன்றாய் நின்றாய் நீ வென்றாய்

 
 
 

Recent Posts

See All
Udale un kshetram

Audio: https://drive.google.com/file/d/13Yp3s4avBqBgkZbYB6stdGuQO2QxC4Hz/view?usp=sharing Udale un kshetram ulame thirukkoyil kangal...

 
 
 
Ulaga mahaa thirudan

Audio: https://drive.google.com/file/d/1q71nmmP1HuuIh0T_CtvZozPg0R5vCbXP/view?usp=sharing Ulaga mahaa thirudan nam ullam kavarndha...

 
 
 
Ulagamellaam un kudai

Ulagamellaam un kudai keezh oadi varugudhu - un oankaara thiruppugazhai paadi magizhudhu kalagamellaam thalai therikka oadi maraiyudhu -...

 
 
 

Commentaires


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page