Un thirukkaram
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Feb 7, 2021
Audio:
உன் திருக்கரம் தருகின்ற குடைநிழலில்
என்னை அரவணைத்திடு பாபா
கொடும் கோடை என்னை சுட்டாலும்
குளிர் வாடை என் மேல் பட்டாலும் - உன்...
சுற்றி பகை வந்து சூழ்ந்தாலும்
சொந்த பந்தங்கள் பழி சொன்னாலும் - உன்...
மாயையின் புயல் வீசிட மனம் மாசு படிந்திடுமே
காயமே இது பொய்யென கற்றாலும் கலங்கிடுமே
பழவினை நீக்கிட பாவனமாக்கிட
தாய் என்னவே நீ தாங்கிடுவாய்
பழவினை நீக்கிட பாவனமாக்கிட
பாபா நீ பரிபாலனம் தா - என்
பாபா நீ பரிபாலனம் தா - உன்...
Un thirukkaram tharuginra kudai nizhalil
ennai aravanaithidu Baba
kodum kodai ennai suttaalum
kulir vaadai enmel pattaalum - un...
sutri pagai vandhu soozhndhaalum
sondha bandhangal pazhi sonnaalum - un...
maayaiyin puyal veesida manam maasu padindhidume
kaayame idhu poyyena katraalum kalangidume
pazhavinai neekkida paavanamaakkida
Thai ennave nee thaangiduvaai
pazhavinai neekkida paavanamaakkida
Baba nee paripaalanam thaa - en
Baba nee paripaalanam thaa - un.
Meaning
உன் திருக்கரம் தருகின்ற குடைநிழலில்
(Un thirukkaram tharuginra kudai nizhalil)
With the shadows that your divine hands provide,
என்னை அரவணைத்திடு பாபா
(ennai aravanaithidu Baba)
embrace me, BABA.
கொடும் கோடை என்னை சுட்டாலும்
(kodum kodai ennai suttaalum)
Even if the harsh summer burns me
குளிர் வாடை என் மேல் பட்டாலும் ...
(kulir vaadai enmel pattaalum ...)
if the cold winter chills me – With Your
சுற்றி பகை வந்து சூழ்ந்தாலும்
(sutri pagai vandhu soozhndhaalum)
if the enemity surrounds me,
சொந்த பந்தங்கள் பழி சொன்னாலும்...
(sondha bandhangal pazhi sonnaalum ...)
if relational bondages slanders me – With Your
மாயையின் புயல் வீசிட மனம் மாசு படிந்திடுமே
(maayaiyin puyal veesida manam maasu padindhidume)
if the illusionary storms makes my mind impure
காயமே இது பொய்யென கற்றாலும் கலங்கிடுமே
(kaayame idhu poyyena katraalum kalangidume)
even after knowing that this body is not real, mind still gets confused
பழவினை நீக்கிட பாவனமாக்கிட
(pazhavinai neekkida paavanamaakkida)
To relieve my karma and to purify it
பாபா நீ பரிபாலனம் தா – என்
(Baba nee paripaalanam thaa – en)
BABA! Please give me, your protection – my
பாபா நீ பரிபாலனம் தா - உன்...
(Baba nee paripaalanam thaa – un)
BABA! Please give me, your protection – With Your..
Summary:
O Lord, with the shadows that your divine hands provide, embrace me. Even if the harsh summer burns me, if the cold winter chills me, if the enemity surrounds me, if the relational bondages slanders me, if the illusionary storms make my mind impure, even after knowing that this body is not real, my mind still gets confused. To relieve my karma and to purify it, Please give me your protection my GOD, Please give me your protection.
Comments