Ulagellaam thaedi varum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Ulagellaam thaedi varum oru aalayam
oankaara murthy ivan arulaalayam
igapara sugamalikkum irai aalayam
ezhupiravi vinai azhikkum manthraalayam
sindhaithanai kollai kollum anbaalayam
Sivashankaram ennum panbaalayam
vandhavarai aravanaikkum sharanaalayam
varalaaru padaikkinra arulaalayam
ulloli tharuginra naethraalayam
oorukkae vaazhuginra pavithraalayam
aaladiyil thigazhum sivaalayam
anbarai kadaiththaeatrum dhevalayam
உலகெல்லாம் தேடி வரும் ஒரு ஆலயம்
ஓங்கார மூர்த்தி இவன் அருளாலயம்
இகபர சுகமளிக்கும் இறை ஆலயம்
எழுபிறவி வினை அழிக்கும் மந்த்ராலயம்
சிந்தைதனைக் கொள்ளை கொள்ளும் அன்பாலயம்
சிவசங்கரமென்னும் பண்பாலயம்
வந்தவரை அரவணைக்கும் சரணாலயம்
வரலாறு படைக்கின்ற அருளாலயம்
உள்ளொளி தருகின்ற நேத்ராலயம்
ஊருக்கே வாழுகின்ற பவித்ராலயம்
ஆலடியில் திகழும் சிவாலயம்
அன்பரக் கடைத்தேற்றும் தேவாலயம்
Comentarios