top of page

Thoo Thoo Engal

  • SamratchanaLyrics
  • Jul 28, 2020
  • 2 min read

Updated: Aug 6, 2020

Audio:


Thoo thoo thoo thoo engal

thoo malarkannan peril yaaro kann vaithirundhaal


oodhum kuzhal melo - kili pol

pesum mozhi meedho - ullam

modhum punnagai meedho - kannan

munnindravargal chinthai kalandhu

thannai marandhu kann vaithirundhaal


nittham oru kandam vandhu pizhaithaalum

neram povadhu baaram dhaane

kuttram solli enna payan maane - aayar

kulam vaazhavandha govindan nindra nilai

kandu yaarum kann vaithirundhaal


தூ தூ தூ தூ எங்கள்

தூ மலர்க்கண்ணன் பேரில் யாரோ கண் வைத்திருந்தால்


ஊதும் குழல் மேலோ - கிளி போல்

பேசும் மொழி மீதோ - உள்ளம்

மோதும் புன்னகை மீதோ - கண்ணன்

முன்னின்றவர்கள் சிந்தை கலந்து

தன்னை மறந்து கண் வைத்திருந்தால்


நித்தம் ஒரு கண்டம் வந்து பிழைத்தாலும்

நேரம் போவது பாரம் தானே

குற்றம் சொல்லி என்ன பயனோ மானே - ஆயர்

குலம் வாழவந்த கோவிந்தன் நின்ற நிலை

கண்டு யாரும் கண் வைத்திருந்தால்


Meaning


தூ தூ தூ தூ -எங்கள்

(Thoo thoo thoo thoo -engal )


Spitting (sound )thoo - on our


தூ மலர்க்கண்ணன் பேரில் யாரோ கண் வைத்திருந்தால்

(thoo malarkannan peril yaaro kann vaithirundhaal)


Soft petal like eyed Krishna,if anyone has cast an evil eye


ஊதும் குழல் மேலோ - கிளி போல்

(oodhum kuzhal melo - kili pol)


On his musical flute - like a parrot’s


பேசும் மொழி மீதோ - உள்ளம்

(pesum mozhi meedho - ullam )


Sweet talk of Krishna,whether upon that - heart


மோதும் புன்னகை மீதோ - கண்ணன்

(modhum punnagai meedho - kannan )


captivating smile, whether on that - Krishna ‘s


முன்னின்றவர்கள் சிந்தை கலந்து

(munnindravargal chinthai kalandhu)


front whoever stands,will lose their mind


தன்னை மறந்து கண் வைத்திருந்தால்

(thannai marandhu kann vaithirundhaal)


and forget themselves and could have cast an eye


நித்தம் ஒரு கண்டம் வந்து பிழைத்தாலும்

(nittham oru kandam vandhu pizhaithaalum)


Though Krishna faces and escapes from a threat daily


நேரம் போவது பாரம் தானே

(neram povadhu baaram dhaane)


the time moved slowly only


குற்றம் சொல்லி என்ன பயனோ மானே - ஆயர்

(kuttram solli. enna payano maane - aayar )


What’s the point of blaming,o friend - to a cowherd


குலம் வாழவந்த கோவிந்தன் நின்ற நிலை

(kulam vaazhavandha govindan nindra nilai)


family,He came to live and His captivating pose


கண்டு யாரும் கண் வைத்திருந்தால்

(kandu yaarum kann vaithirundhaal )


If anyone saw and cast an eye


Summary

This beautiful song is about removing dhrishti (evil eye) from Lord Krishna,who is so cute with a sweet voice, mesmerizing smile,who faced many threats daily while living with cowherd clan that someone could have cast an evil eye on Him.

 
 
 

Recent Posts

See All
Anbenum Sagarathil

Anbenum sagarathil aadi varum arul alaiye Aagaya pudu nilave agilathin perum thaaye Vin paarthu thavamiruntha vedamam payir thazhaikka...

 
 
 
Siva Sankara Aalolika Mangalam

Audio: https://drive.google.com/file/d/1VWFRjhnrEESJM4_fWdrv0MsV2ioOwbup/view?usp=sharing சங்கரம் சிவ சங்கரம் சங்கரம் சிவ சங்கரம் சிவ...

 
 
 
Thandhai Thaai Irundhaal

Audio: https://drive.google.com/file/d/1vuxITojc05daX0tdXImx--YOKZJQBAPh/view?usp=sharing Pallavi tandai tAi irundAl ulagattil umakkinda...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page