top of page

Potri

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 11 min read

Updated: Dec 30, 2020

ஸ்ரீ சிவசங்கர போற்றி Sri Sivashankara Potri அன்பெனும் அலை புரளும் அருட்கடல் போற்றி ஆதி சங்கர குரு அவதாரா போற்றி இல்லறத்தில் ஏற்ற துறவறம் போற்றி ஈரத்துள் மிதக்கின்ற இதயமே போற்றி உய்ய வழி காட்டும் தேவனே போற்றி ஊழியில் காத்திடும் ஒரு கரம் போற்றி எல்லோர்க்கும் எல்லாம் அளிப்பவா போற்றி ஏந்திடும் கைகளில் தவழுவாய் போற்றி ஐங்கரன் அப்பனே அருஞ்சிவமே போற்றி ஐந்தெழுத்து உபதேசம் அருளுவாய் போற்றி ஒண்பொருள் ஆய்ந்தெடுத்த ஒரு பொருள் போற்றி ஓங்கு புகழ் கொண்ட சிவசங்கரரே போற்றி கண் பெற்ற பெரு உன் காட்சியே போற்றி கானக இருளுக்குள் ஒளிச்சுடர் போற்றி கிட்டாத பொருள் உன்னை எட்டினோம் போற்றி கீர்த்தி சொல்லி எண் திசையும் ஆர்த்தெழும் போற்றி குன்றெல்லாம் தவம் செய்த கோமகனே போற்றி கூக்குரல் கேட்டோடி வருபவா போற்றி கெட்டியாய் நின் பதம் பற்றினோம் போற்றி கேளாத போதும் அருள் கேண்மையே போற்றி கைலாய மலையில் தவம் செய்தவா போற்றி கை கொடுத்தேற்றிடும் கருணையே போற்றி கொட்டும் மழை போலும் உன் வரம் போற்றி கோடி மகான் ஆசிகளை பெற்றவா போற்றி சத்திய சாயி கண்ட நித்தியனே போற்றி சாது ஜன விசுவாச பாலனே போற்றி சித்தர்களின் அருள் பெற்ற முக்தனே போற்றி சிவனே சிவ சங்கரா போற்றி சுந்தர தமிழ் நாட்டின் செல்வமே போற்றி சூலம் சங்கு சக்கர ரேகையினாய் போற்றி செயற்கரிய செயல் செய்யும் எம் பெருமான் போற்றி சேதம் தவிர்த்தருள் செங்கரம் போற்றி சொல்லிலே இனிமை குழைத்தவா போற்றி சோகங்கள் மாற்றிடும் சொர்க்கமே போற்றி தவ முனிவர் போற்றிய தயாபரா போற்றி தாயினும் மிக்கதோர் தனியன்பே போற்றி திருவென கருவிலே உதித்தனை போற்றி தீமைகள் போக்கிடும் திருவருள் போற்றி துரிய பதமருளும் அறியவா போற்றி தூங்கா விளக்கென துணையானாய் போற்றி தென்னாட்டு தலமாய் விளங்குவாய் போற்றி தேவரும் மூவரும் நீயானாய் போற்றி தொடர் ஊழை துண்டித்து காப்பவா போற்றி தோள்களில் எம் சுமை ஏற்றவா போற்றி நன்னெறி விலக்கிடும் நாவன்மை போற்றி நான்மறை போற்றிடும் நற்தெய்வம் போற்றி நிழலாக தொடர்கின்ற நின்னருள் போற்றி நீங்காத பேரின்பம் அருளுவாய் போற்றி நுட்பமாய் எம் நெஞ்சம் அறிபவா போற்றி நூற்றெட்டு நாமத்தால் போற்றினோம் போற்றி நெற்றியில் வெற்றியை எழுதினாய் போற்றி நேரத்தில் தடுத்தாண்ட நின்னருள் போற்றி நொடி பொழுதும் இமை மூடா காவலே போற்றி நேத்திரத்தில் அன்பை குழைத்தவா போற்றி பஞ்சாட்சரத்துள் ஒளிர் பரமனே போற்றி பாலோடு தேன் சேர் ஐமொழி போற்றி பித்தனே சித்தனே முக்தனே போற்றி பீடுடைய அம்பலத்தரசனே போற்றி புன்னகை ஒளிர்கின்ற பூ முகம் போற்றி பூதலத்தார் வேண்டும் மாதவா போற்றி பெட்டகத்தில் வைத்த பெருநிதி போற்றி பேரின்ப வழி காட்டும் பெருமானே போற்றி பொதியமலை அகத்தியன் போற்றியவா போற்றி போகின்ற வழியெல்லாம் புகழ் கொள்ளவாய் போற்றி மண்ணுக்கு பெருமை சேர் மணியானாய் போற்றி மா தவத்தால் வந்த மணி தீபம் போற்றி மின்னிடும் கண்களில் மீட்டறியோம் போற்றி மீட்டிய வீணைகள் கூட்டும் இசை போற்றி முனிவர்கள் போற்றிய முதல் பொருள் போற்றி மூலத்தில் முகிழ்த்திட்ட ஸ்தூலமே போற்றி மெத்தேனும் மல்லிகை மனத்தினாய் போற்றி மேலான தவ வாழ்வு கொண்டவா போற்றி மொய்க்கின்ற ஆசைகளை கொய்பவா போற்றி மோதும் துயர் அலைகள் ஓட்டுவாய் போற்றி ரட்சிக்க முன் வந்த ரத்தினம் போற்றி ராஜா கம்பீர சிவசங்கரம் போற்றி வரம்பின்றி அருள் தரும் வள்ளலே போற்றி வாராது வந்த ஆறு மாமணி போற்றி வினை எல்லாம் போக்கிடும் வித்தகர் போற்றி வீசிடும் குளிர் தென்றல் நீயென்றோ போற்றி வெல்கின்ற அன்பே மூச்சானாய் போற்றி வேண்டும் வரம் தரும் விரதனே போற்றி அண்ணாமலை யோகி அன்புற்றாய் போற்றி அட்சய பாத்திரமாய் வந்துதித்தாய் போற்றி ஆ என அருள் சுரக்கும் ஐயனே போற்றி ஆனந்தம் கரை புரளும் நகைப்பொலி போற்றி இறை அருள் ஆவேச இளவலே போற்றி இன்னா செய்தாரையும் பொறுப்பவா போற்றி ஈராறு தோலுடையான் மாமனே போற்றி ஈந்துண்டு வாழ்கின்ற சிறப்ப்பினாய் போற்றி உருகிடும் நெஞ்சினுள் உறைபவ போற்றி உறவு நான் ஒருவன் என உரைப்பவா போற்றி எழுகின்ற செங்கதிரின் பொன்னொளியே போற்றி ஏகாம்பர சிவ மாமணியே போற்றி ஐயப்ப தெய்வமே அருள் தருக போற்றி ஐயம் இட்டு உண்ணும் அறநெறி போற்றி ஒரு போதும் மறவாத வரமருள போற்றி ஓம் எனும் பிரணவத்துள் உறைபவா போற்றி கண்ணொளி தந்திடும் உள்ளொளி போற்றி கடவுள் மாமா உந்தன் கால் தடம் போற்றி சங்கரர் ஆசித்த சங்கரா போற்றி சாது ஜன பூஜித்தன் சரணங்கள் போற்றி சிரிப்பிலே கவலைகள் போக்குவாய் போற்றி சித்திரா பௌர்ணமி வைபவனே போற்றி ஞாலம் செய் தவத்தால் உதித்தவா போற்றி ஞான நிலை கண்ட பூரணனே போற்றி சேவித்தோர் பாபங்கள் தீர்ப்பவா போற்றி ஸ்ரீ சிவஷங்கரர் பொன்னடிகள் போற்றி போற்றி Anbenum alai puralum arutkadal potri aadhi shankara guru avadhaara potri illaraththuvam yetra thuravaram potri eeraththul midhakkinra idhayame potri uyya vazhi kaattum dhevanae potri oozhiyil kaaththidum oru karam potri ellorkkum ellaam alippavaa potri yendhidum kaigalil thavazhuvaay potri aingaran appane arunchivame potri aindhezhuthu ubadhesam aruluvaay potri onnporul aaindheduththa oru porul potri oangu pugazh konda Sivashankararae potri kann petra peru un kaatchiye potri kaanaga irulukkul olichchudar potri kittaadha porul unnai ettinom potri keerththi solli enn thisaiyum aarthezhum potri kunrellaam thavam seidha komagane potri kookkural kaettodi varubavar potri gettiyaay nin padham patrinom potri kaelaadha podhum arul kaennmaiye potri kailaaya malaiyil thavam seidhavaa potri kai koduththetridum karunaiye potri kottum mazhai polum un varam potri koti mahaan aasigalai petravaa potri saththiya saayi kanda niththiyane potri saadhu jana visuvaasa baalane potri sidhdhargalin arul petra mukthane potri jeevane Sri Sivashankara potri sundhara thamizh naattin selvamae potri soolam sangu chakra regaiyinaay potri seyarkariya seyal seyyum em perumaan potri saedham thavirththarul senkaram potri sollile inimai kuzhaiththavaa potri sogangal maatridum sorkkamae potri thava munivar potriya dhayaaparaa potri thaayinum mikkadhor thaniyanbe potri thiruvena karuvile udhiththanai potri theemaigal pokkidum thiruvarul potri dhuriya padhamarulum ariyavaa potri thoongaa vilakkae thunaiyaanaay potri thennaatu thalamaay vilanguvaa potri dhevarum moovarum neeyaanaay potri thodar oozhai thundiththu kaappavaa potri tholgalil em sumai yetravaa potri nanneri vilakkidum naavanmai potri naanmarai potridum nardheivam potri nizhalaaga thodarginra ninnarul potri neengaadha perinbam aruluvaay potri nutpamaay em nenjam aribavaa potri nootrettu naamaththaal potrinom potri netriyil vetriyai ezhudhi vaiththaay potri naeraththil thaduththaanda ninnarul potri nodi pozhudhum imai moodaa kaavale potri nokkile anbai kuzhaiththavaa potri panjaatcharaththul olir paramane potri paalodu then ser imozhi potri piththane siththane mukthane potri peedudaiya ambalaththarasane potri punnagai olirginra poo mugam potri boothalaththaar vaendum maadhavaa potri pettagaththul vaiththa perunidhi potri perinba vazhi kaattum perumaane potri podhiyamalai agaththiyan potriyavaa potri poginra vazhiyellaam pugazh kollvaay potri mannukku perumai ser maniyaanaay potri maa thavaththaal vandha mani dheepam potri minnidum kangalil meendariyom potri meettiya veenaigal koottum isai potri munivargal potriya mudhal porul potri moolaththul mugizhththitta thoolamae potri meththenum malligai manaththinaay potri melaana thava vaazhvu kondavaa potri moikkinra aasaigalai poippavaa potri modhum thuyar alaigal oattuvaay potri ratchikka mun vandha raththinam potri raja gambeera Sivashankaram potri varambinri arul tharum vallale potri vaaraadhu vandha aru maamani potri vinai ellaam pokkidum viththagaa potri veesidum kulir thenral neeyanro potri velginra anbe moochchaanaay potri vendum varam tharum viradhane potri annaamalai yogi anbutraay potri atchaya paaththiramaay vandhudhithaay potri aah ena arul surakkum aiyanae potri aanandham karai puralum nagaippoli potri irai arul aavesa ilavalae potri innaa seidhaaraiyum poruppavaa potri eeraaru tholudaiyaan maamane potri eendhundu vaazhginra sirapppinaay potri urugidum nenjinul uraibava potri uravu naan oruvanena uraippavaa potri ezhuginra senkadhirin ponnoliyae potri yekaambara siva maamaniyae potri aiyappa dheivamae arul tharuga potri aiyam ittu unnum araneri potri oru podhum maravaadha varamarul potri oam enum pranavaththul uraibavaa potri kannoli thandhidum ulloli potri kadavul mama undhan kaal thadam potri shankarar aasiththa Sivashankara potri saadhu jana poojithan charanangal potri sirippilae kavalaigal pokkuvaay potri chiththiraa pournami vaibavanae potri gnaalam sei thavaththaal udhiththavaa potri gnaana nilai kanda poorananae potri saeviththor paabangal theerppavaa potri Sri Sivashankarar ponnadigal potri potri Meaning: அன்பெனும் அலை புரளும் அருட்கடல் போற்றி (Anbenum alai puralum arutkadal potri) Praise be to the Ocean of Grace and Love ஆதி சங்கர குரு அவதாரா போற்றி (aadhi shankara guru avadhaara potri) Praise be to the incarnation of Guru Adisankara இல்லறத்தில் ஏற்ற துறவறம் போற்றி (illaraththil yetra thuravaram potri) Praise be to the One who took renunciation being in family ஈரத்துள் மிதக்கின்ற இதயமே போற்றி (eeraththul midhakkinra idhayame potri) Praise be to the Heart immersed in Compassion உய்ய வழி காட்டும் தேவனே போற்றி (uyya vazhi kaattum dhevanae potri) Praise be to the Lord who shows the way to salvation ஊழியில் காத்திடும் ஒரு கரம் போற்றி (oozhiyil kaaththidum oru karam potri) Praise be to the Hand that saves during apocalypse ( Pralaya) எல்லோர்க்கும் எல்லாம் அளிப்பவா போற்றி (ellorkkum ellaam alippavaa potri) Praise be to the Lord who grants everything to all ஏந்திடும் கைகளில் தவழுவாய் போற்றி (yendhidum kaigalil thavazhuvaay potri) Praise You ,Lord who is held lovingly in hands ஐங்கரன் அப்பனே அருஞ்சிவமே போற்றி (aingaran appane arunchivame potri) Praise be to Lord Shiva father of Ganesha ஐந்தெழுத்து உபதேசம் அருளுவாய் போற்றி (aindhezhuthu ubadhesam aruluvaay potri) Praise You O Lord to grant the panchakshara mantra ஒண்பொருள் ஆய்ந்தெடுத்த ஒரு பொருள் போற்றி (onnporul aaindheduththa oru porul potri) Praise the Lord who was selected by God ஓங்கு புகழ் கொண்ட சிவசங்கரரே போற்றி (oangu pugazh konda Sivashankararae potri) Praise be to Lord Sivashankar of infinite glory கண் பெற்ற பெரு உன் காட்சியே போற்றி (kann petra peru un kaatchiye potri) Praise Your darshan, the blessing of our eyes கானக இருளுக்குள் ஒளிச்சுடர் போற்றி (kaanaga irulukkul olichchudar potri) Praise the Light in a darkened forest( world) கிட்டாத பொருள் உன்னை எட்டினோம் போற்றி (kittaadha porul unnai ettinom potri) Praise be to You, the unattainable,whom we reached கீர்த்தி சொல்லி எண் திசையும் ஆர்த்தெழும் போற்றி (keerththi solli enn thisaiyum aarthezhum potri) Your Glory is praised in all eight directions குன்றெல்லாம் தவம் செய்த கோமகனே போற்றி (kunrellaam thavam seidha komagane potri) Praise be to the Lord who did penance on all holy hills. கூக்குரல் கேட்டோடி வருபவா போற்றி (kookkural kaettodi varubavaa potri) Praise be to the Lord who comes to our rescue hearing our pleas கெட்டியாய் நின் பதம் பற்றினோம் போற்றி (kettiyaay nin padham patrinom potri) Praise be to the Feet which we held on to tightly கேளாத போதும் அருள் கேண்மையே போற்றி (kaelaadha podhum arul kaennmaiye potri) Praise be to You, who grants grace even without asking கைலாய மலையில் தவம் செய்தவா போற்றி (kailaaya malaiyil thavam seidhavaa potri) Praise be to the Lord who did penance on Mount Kailash கை கொடுத்தேற்றிடும் கருணையே போற்றி (kai koduththetridum karunaiye potri) Praise be to Your mercy,which uplifts us கொட்டும் மழை போலும் உன் வரம் போற்றி (kottum mazhai polum un varam potri) Praise be to Your blessings that showers upon us கோடி மகான் ஆசிகளை பெற்றவா போற்றி (koti mahaan aasigalai petravaa potri) Praise be to You,who obtained Koti Mahaan’s Blessings சத்திய சாயி கண்ட நித்தியனே போற்றி (saththiya saayi kanda niththiyane potri) Praise be to the Eternal,whom Sathya Sai Baba identified சாது ஜன விசுவாச பாலனே போற்றி (saadhu jana visuvaasa baalane potri) Praise be to the Lord who is the trusted guardian of devoted people சித்தர்களின் அருள் பெற்ற முக்தனே போற்றி (sidhdhargalin arul petra mukthane potri) Praise be to the Liberated soul who obtained the Grace of siddhas சிவனே சிவ சங்கரா போற்றி (sivane Siva shankara potri) Praise be to Sri Sivashankara who is our life சுந்தர தமிழ் நாட்டின் செல்வமே போற்றி (sundhara thamizh naattin selvamae potri) Praise be to Him,who is the wealth of this beautiful Tamilnadu சூலம் சங்கு சக்கர ரேகையினாய் போற்றி (soolam sangu chakra regaiyinaay potri) Praise the Lord who has Trishul, conch and chakra on His palm lines செயற்கரிய செயல் செய்யும் எம் பெருமான் போற்றி (seyarkariya seyal seyyum em perumaan potri) Praise the Lord who does miraculous things சேதம் தவிர்த்தருள் செங்கரம் போற்றி (saedham thavirththarul senkaram potri) Praise the Hand that prevents misfortune சொல்லிலே இனிமை குழைத்தவா போற்றி (sollile inimai kuzhaiththavaa potri) Praise the Lord who has sweetness in words சோகங்கள் மாற்றிடும் சொர்க்கமே போற்றி (sogangal maatridum sorkkamae potri) Praise the Lord who is heavenly and transforms the sorrows தவ முனிவர் போற்றிய தயாபரா போற்றி (thava munivar potriya dhayaaparaa potri) Praise be to the Compassionate Lord who was praised by great sages தாயினும் மிக்கதோர் தனியன்பே போற்றி (thaayinum mikkadhor thaniyanbe potri) Praise be to the Lord who loves more than a mother திருவென கருவிலே உதித்தனை போற்றி (thiruvena karuvile udhiththanai potri) Praise be to You ,who was born divine தீமைகள் போக்கிடும் திருவருள் போற்றி (theemaigal pokkidum thiruvarul potri) Praise the Grace that removes bad துரிய பதமருளும் அறியவா போற்றி (Thuriya padhamarulum ariyavaa potri) Praise the Lord who grants refuge at His feet quickly தூங்கா விளக்கென துணையானாய் போற்றி (thoongaa vilakkena thunaiyaanaay potri) Praise You, O Lord,who protects like an eternal flame தென்னாட்டு தலமாய் விளங்குவாய் போற்றி (thennaatu thalamaay vilanguvaay potri) Praise the Lord who is the beacon of south தேவரும் மூவரும் நீயானாய் போற்றி (dhevarum moovarum neeyaanaay potri) Praise the Lord who is Trinity and celestials put together தொடர் ஊழை துண்டித்து காப்பவா போற்றி (thodar oozhai thundiththu kaappavaa potri) Praise the Lord who cut the shackles of previous sins and protects தோள்களில் எம் சுமை ஏற்றவா போற்றி (tholgalil em sumai yetravaa potri) Praise the Lord who carries our burdens on His shoulders நன்னெறி விலக்கிடும் நாவன்மை போற்றி (nanneri vilakkidum naavanmai potri) Praise His eloquence which explains the moral path நான்மறை போற்றிடும் நற்தெய்வம் போற்றி (naanmarai potridum nardheivam potri) Praise the Lord who is extolled in vedas நிழலாக தொடர்கின்ற நின்னருள் போற்றி (nizhalaaga thodarginra ninnarul potri) Praise You, O Lord whose Grace follows us like a shadow நீங்காத பேரின்பம் அருளுவாய் போற்றி (neengaadha perinbam aruluvaay potri) Praise You O Lord,kindly eternal bliss நுட்பமாய் எம் நெஞ்சம் அறிபவா போற்றி (nutpamaay em nenjam aribavaa potri) Praise the Lord who can understand our minds subtly நூற்றெட்டு நாமத்தால் போற்றினோம் போற்றி (nootrettu naamaththaal potrinom potri) We Praise You with 108 names நெற்றியில் வெற்றியை எழுதினாய் போற்றி (netriyil vetriyai ezhudhinaai potri) Praise You O Lord who rewrote our destiny நேரத்தில் தடுத்தாண்ட நின்னருள் போற்றி (naeraththil thaduththaanda ninnarul potri) Praise Your Grace that saved us at the right moment நொடி பொழுதும் இமை மூடா காவலே போற்றி (nodi pozhudhum imai moodaa kaavale potri) Praise the Lord who guards us every moment நேத்திரத்தில் அன்பை குழைத்தவா போற்றி (nethirathil anbai kuzhaiththavaa potri) Praise the Lord who exudes love through His eyes பஞ்சாட்சரத்துள் ஒளிர் பரமனே போற்றி (panjaatcharaththul olir paramane potri) Praise the Lord who shines as Shiva in Panchakshara பாலோடு தேன் சேர் ஐமொழி போற்றி (paalodu then ser imozhi potri) Praise His words which is sweetness personified like milk and honey பித்தனே சித்தனே முக்தனே போற்றி (piththane siththane mukthane potri) Praise You O Lord Shiva, great siddha, liberated soul பீடுடைய அம்பலத்தரசனே போற்றி (peedudaiya ambalaththarasane potri) Praise You O majestic Lord Nataraja புன்னகை ஒளிர்கின்ற பூ முகம் போற்றி (punnagai olirginra poo mugam potri) Praise the lovely smiling face பூதலத்தார் வேண்டும் மாதவா போற்றி (boothalaththaar vaendum maadhavaa potri) Praise the Lord of Penance who is beseeched by the world பெட்டகத்தில் வைத்த பெருநிதி போற்றி (pettagaththul vaiththa perunidhi potri) Praise the Lord who is the ultimate treasure in the trove பேரின்ப வழி காட்டும் பெருமானே போற்றி (perinba vazhi kaattum perumaane potri) Praise the Lord who shows the path to salvation பொதியமலை அகத்தியன் போற்றியவா போற்றி (podhiyamalai agaththiyan potriyavaa potri) Praise the Lord who was praised by Sage Agasthiyar of podhigai hills போகின்ற வழியெல்லாம் புகழ் கொள்ளவாய் போற்றி (poginra vazhiyellaam pugazh kollvaay potri) Praise the Lord who attains glory wherever He goes மண்ணுக்கு பெருமை சேர் மணியானாய் போற்றி (mannukku perumai ser maniyaanaay potri) Praise the Lord who is the jewel of this earth மா தவத்தால் வந்த மணி தீபம் போற்றி (maa thavaththaal vandha mani dheepam potri) Praise the Lord who came as Light due to great penance மின்னிடும் கண்களில் மீட்டறியோம் போற்றி (minnidum kangalil meetariyom potri) Praise the Lord’s twinkling eyes which captivated us மீட்டிய வீணைகள் கூட்டும் இசை போற்றி (meettiya veenaigal koottum isai potri) Praise the Lord who is the sum total of sweet music முனிவர்கள் போற்றிய முதல் பொருள் போற்றி (munivargal potriya mudhal porul potri) Praise the Lord who was glorified as God by all sages மூலத்தில் முகிழ்த்திட்ட ஸ்தூலமே போற்றி (moolaththul mugizhththitta sthoolamae potri) Praise the Lord who is immersed in Supreme in this body மெத்தேனும் மல்லிகை மனத்தினாய் போற்றி (meththenum malligai manaththinaay potri) Praise the Lord who has heart like soft fragrant flower jasmine மேலான தவ வாழ்வு கொண்டவா போற்றி (melaana thava vaazhvu kondavaa potri) Praise the Lord who took the greatest life of penance மொய்க்கின்ற ஆசைகளை கொய்பவா போற்றி (moikkinra aasaigalai koipavaa potri) Praise the Lord who extinguishes the ever growing desires மோதும் துயர் அலைகள் ஓட்டுவாய் போற்றி (modhum thuyar alaigal oattuvaay potri) Praise the Lord who removes the dashing waves of sorrows ரட்சிக்க முன் வந்த ரத்தினம் போற்றி (ratchikka mun vandha raththinam potri) Praise the Lord who is a gem, come to protect us ராஜா கம்பீர சிவசங்கரம் போற்றி (raja gambeera Sivashankaram potri) Praise You O Majestic Sivashankaram வரம்பின்றி அருள் தரும் வள்ளலே போற்றி (varambinri arul tharum vallale potri) Praise the generous Lord who grants Grace limitlessly வாராது வந்த ஆறு மாமணி போற்றி (vaaraadhu vandha aaru maamani potri) Praise the Lord who has come as a rare phenomenon வினை எல்லாம் போக்கிடும் வித்தகர் போற்றி (vinai ellaam pokkidum viththagaar potri) Praise the miraculous Lord who absolves all sins வீசிடும் குளிர் தென்றல் நீயென்றோ போற்றி (veesidum kulir thenral neeyanro potri) Praise You O Lord who is the cool breeze in our lives வெல்கின்ற அன்பே மூச்சானாய் போற்றி (velginra anbe moochchaanaay potri) Praise You O Lord who has winning Love as Your very breath வேண்டும் வரம் தரும் விரதனே போற்றி (vendum varam tharum viradhane potri) Praise the Lord who grants wishes with His austerity அண்ணாமலை யோகி அன்புற்றாய் போற்றி (annaamalai yogi anbutraay potri) Praise the Lord who obtained the love of Yogi Ramsuratkumar of Annamalai அட்சய பாத்திரமாய் வந்துதித்தாய் போற்றி (atchaya paaththiramaay vandhudhithaay potri) Praise You O Lord who came as the wishing pot ஆ என அருள் சுரக்கும் ஐயனே போற்றி (aah ena arul surakkum aiyanae potri) Praise the Lord who has ever flowing Grace like a mother cow ஆனந்தம் கரை புரளும் நகைப்பொலி போற்றி (aanandham karai puralum nagaippoli potri) Praise the laughter overflowing with joy இறை அருள் ஆவேச இளவலே போற்றி (irai arul aavesa ilavalae potri) Praise the Lord who is Muruga இன்னா செய்தாரையும் பொறுப்பவா போற்றி (innaa seidhaaraiyum poruppavaa potri) Praise the Lord who tolerates even who cause harm ஈராறு தோலுடையான் மாமனே போற்றி (eeraaru tholudaiyaan maamane potri) Praise the Lord who is Narayana, uncle of Muruga ஈந்துண்டு வாழ்கின்ற சிறப்ப்பினாய் போற்றி (eendhundu vaazhginra sirapppinaay potri) Praise the Lord whose speciality is sharing food உருகிடும் நெஞ்சினுள் உறைபவ போற்றி (urugidum nenjinul uraibava potri) Praise the Lord who resides in a melting heart உறவு நான் ஒருவன் என உரைப்பவா போற்றி (uravu naan oruvan ena uraippavaa potri) Praise the Lord who says He is the only relation for us எழுகின்ற செங்கதிரின் பொன்னொளியே போற்றி (ezhuginra senkadhirin ponnoliyae potri) Praise the Lord who is the golden light of Sun ஏகாம்பர சிவா மாமணியே போற்றி (yekaambara siva maamaniyae potri) Praise the Lord who is the gem SivaEkambareswara ஐயப்ப தெய்வமே அருள் தருக போற்றி (aiyappa dheivamae arul tharuga potri) Praise You O Lord Ayyappa, grant us Your Grace ஐயம் இட்டு உண்ணும் அறநெறி போற்றி (aiyam ittu unnum araneri potri) Praise the Lord who follows the dharma of Annadhana ஒரு போதும் மறவாத வரமருள போற்றி (oru podhum maravaadha varamarula potri) Praise You O Lord,please grant us the boon of not forgetting You ஓம் எனும் பிரணவத்துள் உறைபவா போற்றி (oam enum pranavaththul uraibavaa potri) Praise the Lord who reside in the Pranava mantra Om கண்ணொளி தந்திடும் உள்ளொளி போற்றி (kannoli thandhidum ulloli potri) Praise the Lord whose luminous glance grants inner light கடவுள் மாமா உந்தன் கால் தடம் போற்றி (kadavul mama undhan kaal thadam potri) Praise Your Holy Feet O Lord ,who is God uncle சங்கரர் ஆசித்த சங்கரா போற்றி (shankarar aasiththa Sivashankara potri) Praise You Sivashankara ,whom Shankara blessed சாது ஜன பூஜித்தன் சரணங்கள் போற்றி (saadhu jana poojithan charanangal potri) Praise the Lord’s Feet who was worshipped by Saints சிரிப்பிலே கவலைகள் போக்குவாய் போற்றி (sirippilae kavalaigal pokkuvaay potri) Praise You O Lord who removes worries through Your smile சித்திரா பௌர்ணமி வைபவனே போற்றி (chiththiraa pournami vaibavanae potri) Praise You O Lord who is celebrated on chithrapournami ஞாலம் செய் தவத்தால் உதித்தவா போற்றி (gnaalam sei thavaththaal udhiththavaa potri) Praise You O Lord who was born out of world’s penance ஞான நிலை கண்ட பூரணனே போற்றி (gnaana nilai kanda poorananae potri) Praise You O Absolute Supreme,who rose to great spiritual heights சேவித்தோர் பாபங்கள் தீர்ப்பவா போற்றி (saeviththor paabangal theerppavaa potri) Praise You O Lord who absolves the sins of Your worshippers ஸ்ரீ சிவஷங்கரர் பொன்னடிகள் போற்றி போற்றி (Sri Sivashankarar ponnadigal potri potri) Praise be to the Holy Feet of Sri Sivashankarar

 
 
 

Recent Posts

See All
Paadaa paduthudhindha

Paadaa paduthudhindha Shankaram pambaram pol suththudhu paar senkaram maadaa uzhaikkudhindha yandhiram [namakkaaga] - idhu maaligaiya...

 
 
 
Paadhi udalai

Paadhi udalai sivan paththinikkeendha saedhi ulagengum arindhadhe - andha jodhi thandha kanal oadi vandhingu needhi kaappadhum arindhadhe...

 
 
 
Padhuka Ramayanam

Ayoththi maa nagarile aiyan Sri Ramanaay azhagaay thavazhndha paadham arpudha isai koottum thandai kinkinigalum asaiya nadandha paadham...

 
 
 

Comentários


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page