Paadhi udalai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Paadhi udalai sivan paththinikkeendha
saedhi ulagengum arindhadhe - andha
jodhi thandha kanal oadi vandhingu
needhi kaappadhum arindhadhe
vaadhi naanenru vazhkkuraithu en
vaazhvaiye adimai kondadhe - en
jaathi janamenru paasa valaiyininrum
chattena meettu kondadhe
oadhi vaazhum marai naanginodinnum
anbum serndhaindhu aanadhe
oodhi thandhulagai uyarththa vandhu nammum
onrul onraagi ninradhe
bodhi maram thanadhu kilai viriththingu
poo manam veesi ninradhe - anu
boodhi thandha paramporul thanai
Sivashankaram enradhe
பாதி உடலை சிவன் பத்தினிக்கீந்த
சேதி உலகெங்கும் அறிந்ததே - அந்த
ஜோதி தந்த கனல் ஓடி வந்திங்கு
நீதி காப்பதும் அறிந்ததே
வாதி நானென்று வழக்குறைத்து என்
வாழ்வையே அடிமை கொண்டதே - என்
சாதி ஜனமென்று பாச வலையினின்றும்
சட்டென மீட்டுக் கொண்டதே
ஓதி வாழும் மறை நான்கினோடின்னும்
அன்பும் சேர்ந்தைந்து ஆனதே
ஊதி தந்துலகை உயர்த்த வந்து நம்முன்
ஒன்றுள் ஒன்றாகி நின்றதே
போதி மரம் தனது கிளை விரித்திங்கு
பூ மணம் வீசி நின்றதே - அனு
பூதி தந்த பரம் பொருள் தனை
சிவசங்கரம் என்றதே
Comments