Paadaa paduthudhindha
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Paadaa paduthudhindha Shankaram
pambaram pol suththudhu paar senkaram
maadaa uzhaikkudhindha yandhiram [namakkaaga] - idhu
maaligaiya vittu vandha sundharam [pon]
kodaanu kodi janam koodudhu - andha
kodi mahaan kaaththum inga veesudhu
paadaadha vaayum kooda paadudhu - namma
paavamellaam thoppu karanam podudhu
jaathi madha baedhamaedhum illeenga - aanmeega
samaththuvapuram idhu dhaanunga
aadhivazhi meyyunarvu jodhinga - nam mel
anbu vaiththu aaluginra aalunga
பாடா படுத்துதிந்த சங்கரம் - ஒரு
பம்பரம் போல் சுத்துது பார் செங்கரம்
மாடா உழைக்குதிந்த யந்திரம் [நமக்காக] இது
மாளிகைய விட்டு வந்த சுந்தரம் [பொன்]
கோடானு கோடி ஜனம் கூடுது - அந்த
கோடி மகான் காத்தும் இங்க வீசுது
பாடாத வாயுங்கூட பாடுது - நம்ம
பாவமெல்லாம் தோப்புக்கரணம் போடுது
சாதிமத பேதமேதும் இல்லீங்க - ஆன்மீக
சமத்துவபுரம் இது தானுங்க
ஆதிவழி மெய்யுணர்வு ஜோதிங்க - நம்மேல்
அன்பு வைத்து ஆளுகின்ற ஆளுங்க
Comments