Poorana Porule
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Poornam athah poornam itham
poornaath poornam uthasyathe
poornasya poorna maathaaya
poornam yevaa vasishyathe
om shanthi shanthi shanthi
poorana porule Sivashankar - pari
poorana arule Sivashankar - enrum
thedidum porule Sivashankar [naam] - manam
naadidum arule Sivashankar - pari
paadidum porule Sivashankar - vinai
oadidum arule Sivashankar
aadidum porule Sivashankar - anbar
koodidum arule sivashankar - enrum
பூர்ணம் அத: பூர்ணம் இதம்
பூர்ணாத் பூர்ணம் உதஸ்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய
பூர்ணம் ஏவா வஸிஷ்யதே
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பூரணப் பொருளே சிவசங்கர் - பரி
பூரண அருளே சிவசங்கர் - என்றும்
தேடிடும் பொருளே சிவசங்கர் [நாம்] - மனம்
நாடிடும் அருளே சிவசங்கர் - பரி
பாடிடும் பொருளே சிவசங்கர் - வினை
ஓடிடும் அருளே சிவசங்கர்
ஆடிடும் பொருளே சிவசங்கர் - அன்பர்
கூடிடும் அருளே சிவசங்கர் - என்றும்
Comments