Poorana chandhirano
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Poorana chandhirano - un mugam
poovilae thaamaraiyo
kaaranam ennavodi - unnil aadum
thoranam naanaanaen - amma nee
vaarananai thandhaay paripoorani shankariyae
naaranan sodhariyae nalangal thandhidum naayagiyae
vaarththaigal naanariyaen amma unnai varnanai seidhidavae
paarththa kann paarththapadi piththaanaen paavaiyae un azhagil
korththa vizhi neeril ullamadhai saerththu ezhudhi vittaen - ponnil
vaarththa silaiyaalae nal varangal thaaraayo
பூரண சந்திரனோ - உன் முகம் பூவிலே தாமரையோ
காரணம் என்னவோடி உன்னில் ஆடும்
தோரணம் நானானேன் - அம்மா நீ
வாரணனைத் தந்தாய் பரிபூரணி சஙகரியே
நாரணன் சோதரியே நலங்கள் தந்திடும் நாயகியே
வார்த்தைகள் நானறியேன் அம்மா உன்னை வர்ணனை செய்திடவே
பார்த்த கண் பார்த்தபடி பித்தானேன் பாவையே உன் அழகில்
கோர்த்த விழி நீரில் உள்ளமதை சேர்த்து எழுதிவிட்டேன் - பொன்னில்
வார்த்த சிலையாளே நல் வரங்கள் தாராயோ
Comments