Podhum podhum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Podhum podhum indha ulaga vaazhvinil
naam kanda aanandham - nee
onre podhum enre padhathai
patri vittaal peraanandham
Shankaran padhame aanandham - Siva
Shankaran padhame aanandham
nammai polave undu uduththi
nammil onraay vaazhgiradhu [irai] - adhu
dheivam enre therindhu kondaale
thannil onraay serkkiradhu [unai]
maamani ivanai purindhu kolla oru
maaya mandhiram thevai illai
manadhaara oru murai Shankara enru
sonnaal adharkinai eedillai
போதும் போதும் இந்த உலக வாழ்வினில்
நாம் கண்ட ஆனந்தம் - நீ
ஒன்றே போதும் என்றே பதத்தை
பற்றி விட்டால் பேரானந்தம்
சங்கரன் பதமே ஆனந்தம் - சிவ
சங்கரன் பதமே ஆனந்தம்
நம்மைப் போலவே உண்டு உடுத்தி
நம்மில் ஒன்றாய் வாழ்கிறது [இறை] - அது
தெய்வம் என்றே தெரிந்து கொண்டாலே
தன்னில் ஒன்றாய் சேர்க்கிறது [உனை]
மாமணி இவனைப் புரிந்து கொள்ள ஒரு
மாய மந்திரம் தேவையில்லை
மனதார ஒருமுறை சங்காரா என்று
சொன்னால் அதற்கிணை ஈடில்லை
Comments