Pesum dheivam
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Jul 9, 2020
Audio:
Pesum dheivam engal perumaal - oli
veesum kangalil varamudhirkkum perumaal
theejaso koti soorya prakaasam
dhevarum moovarum ivanul pravesam
naamangal uraithaal naadi varuvaan
poojanai seidhaal bogangal arulvaan
charanam enraal abayam tharuvaan
sakala uyirgalaiyum samratchippaan
Shankaran enrivan puviyinil vandhaan
sangamamaagi nammul kalandhaan
mangala moorththi pala magimaigal seidhaan
manaththul uravaadi padhaththil serppaan
பேசும் தெய்வம் எங்கள் பெருமாள் - ஒளி
வீசும் கண்களில் வரமுதிர்க்கும் பெருமாள்
தேஜஸோ கோடி சூர்யப் ப்ரகாஸம்
தேவரும் மூவரும் இவனுள் ப்ரவேசம்
நாமங்கள் உரைத்தால் நாடி வருவான்
பூசனை செய்தால் போகங்கள் அருள்வான்
சரணம் என்றால் அபயம் தருவான்
சகல உயிர்களையும் சம்ரட்சிப்பான்
சங்கரன் என்றிவன் புவியினில் வந்தான்
சங்கமமாகி நம்முள் கலந்தான்
மங்கள மூர்த்தி பல மகிமைகள் செய்தான்
மனத்துள் உறவாடி பதத்தில் சேர்ப்பான்
Meaning
பேசும் தெய்வம் எங்கள் பெருமாள் - ஒளி
(Pesum dheivam engal perumaal - oli)
Speaking God is our Perumaal - Light
வீசும் கண்களில் வரமுதிர்க்கும் திருமால்
(veesum kangalil varamudhirkkum perumaal)
(Light) is spreading from his eyes which gives boons- Perumaal
தேஜஸோ கோடி சூர்யப் ப்ரகாஸம்
(theejaso koti soorya prakaasam)
His splendour is equal to 1 crore suns
தேவரும் மூவரும் இவனுள் ப்ரவேசம்
(dhevarum moovarum ivanul pravesam)
All devas and trinity are within Him
Summary 1:
Speaking God is our Perumaal, (Light) is spreading from his eyes which gives boons, His splendour is equal to 1 crore suns and All devas and trinity are within Him.
நாமங்கள் உரைத்தால் நாடி வருவான்
(naamangal uraithaal naadi varuvaan)
He comes to us if we praise his name
பூசனை செய்தால் போகங்கள் அருள்வான்
(poojanai seidhaal bogangal arulvaan)
He gives enjoyment and pleasure if we worship him
சரணம் என்றால் அபயம் தருவான்
(charanam enraal abayam tharuvaan)
He gives protection if we surrender
சகல உயிர்களையும் சம்ரட்சிப்பான்
(sakala uyirgalaiyum samratchippaan)
He protects all the creatures
Summary 2:
He comes to us if we priase his name, He gives enjoyment and pleasure if we worship him, He gives protection if we surrender, He protects all the creatures.
சங்கரன் என்றிவன் புவியினில் வந்தான்
(Shankaran enrivan puviyinil vandhaan)
He came in to this world as "Shankaran"
சங்கமமாகி நம்முள் கலந்தான்
(sangamamaagi nammul kalandhaan)
united, He submerged himself within us
மங்கள மூர்த்தி பல மகிமைகள் செய்தான்
(mangala moorththi pala magimaigal seidhaan)
Auspicious God - he did various miracles
மனத்துள் உறவாடி பதத்தில் சேர்ப்பான்
(manaththul uravaadi padhaththil serppaan)
He relates to our heart and grants refuge at His feet.
Summary 3:
He came in to this world as "Shankaran", united, He submerged himself within us. God - he did various miracles, He relates to our heart and grants refuge at His feet.
Comments