Pazhani idhu pazhani
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Jul 28, 2020
Audio:
Pazhani idhu pazhani
pazham nee siva pazham nee - engal
bagavaan sivashankaravan
padhame thiru pazhani
anbil kanindha pazham nee
arulenum suvai pazham nee
thunbam agatrum pazham nee
thooyane gnaana pazham nee
kaiyil vel varaindha pazham nee
karuththil thuravu pazham nee
malaiyappan theru pazham nee - un kaal
mannadiye thiru pazhani
munivargal potriya pazham nee
mukthi tharuginra pazham nee
karunai vizhi jaganmaatha thandha
karpaga virutcha pazham nee
eliyavarkoru pugal nee
ulagengum oli tharum agal nee
paalaiyile solai nizhal nee - undhan
baktharkkarul seyyum kazhal nee
பழனி இது பழனி
பழம் நீ சிவப்பழம் நீ - எங்கள்
பகவான் சிவசங்கரவன்
பதமே திருப்பழநி
அன்பில் கனிந்த பழம் நீ
அருளெனும் சுவைப்பழம் நீ
துன்பம் அகற்றும் பழம் நீ
தூயனே ஞானப்பழம் நீ
கையில் வேல் வரைந்த பழம் நீ
கருத்தில் துறவுப் பழம் நீ
மலையப்பன் தெருப்பழம் நீ - உன் கால்
மண்ணடியே திருப்பழநி
முனிவர்கள் போற்றிய பழம் நீ
முக்தி தருகின்ற பழம் நீ
கருணை விழி ஜகன்மாதா தந்த
கற்பக விருட்ச பழம் நீ
எளியவர்க்கொரு புகல் நீ
உலகெங்கும் ஒளி தரும் அகல் நீ
பாலையிலே சோலை நிழல் நீ - உந்தன்
பக்தர்க்கருள் செய்யும் கழல் நீ
Meaning
பழனி இது பழனி
(Pazhani idhu pazhani)
Palani this is palani
பழம் நீ சிவப்பழம் நீ - எங்கள்
(pazham nee siva pazham nee - engal)
You are the fruit, Siva fruit(Murugar) -our
பகவான் சிவசங்கரவன்
(bagavaan sivashankaravan)
Lord Sivashankar’s
பதமே திருப்பழநி
(padhame thiru pazhani)
Feet is Palani temple
அன்பில் கனிந்த பழம் நீ
(anbil kanindha pazham nee)
You are the ripened fruit of love
அருளெனும் சுவைப்பழம் நீ
(arulenum suvai pazham nee)
You are the tasty fruit of grace
துன்பம் அகற்றும் பழம் நீ
(thunbam agatrum pazham nee)
You are the fruit that removes troubles
தூயனே ஞானப்பழம் நீ
(thooyane gnaana pazham nee)
O Pure Lord,You are the fruit of ultimate wisdom
கையில் வேல் வரைந்த பழம் நீ
(kaiyil vel varaindha pazham nee )
You are the fruit with lance on your palm
கருத்தில் துறவுப் பழம் நீ
(karuththil thuravu pazham nee)
You are the fruit of asceticism in mind
மலையப்பன் தெருப்பழம் நீ - உன் கால்
(malaiyappan theru pazham nee - un kaal)
You are the fruit in malaippan street - Your feet
மண்ணடியே திருப்பழநி
(mannadiye thiru pazhani)
Mannadi is Palani temple
முனிவர்கள் போற்றிய பழம் நீ
(munivargal potriya pazham nee)
You are the fruit praised by the sages
முக்தி தருகின்ற பழம் நீ
(mukthi tharuginra pazham nee)
You are the fruit of salvation
கருணை விழி ஜகன்மாதா தந்த
(karunai vizhi jaganmaatha thandha)
Holy Mother Adhi para Shakthi with Compassionate eyes gave
கற்பக விருட்ச பழம் நீ
(karpaga virutcha pazham nee)
You as the fruit of kalpavriksha (wishing tree)
எளியவர்க்கொரு புகல் நீ
(eliyavarkoru pugal nee)
You are the refuge for the poor
உலகெங்கும் ஒளி தரும் அகல் நீ
(ulagengum oli tharum agal nee)
You are the light that illumines this world
பாலையிலே சோலை நிழல் நீ - உந்தன்
(paalaiyile solai nizhal nee - undhan )
You are the cool oasis in the desert - Your
பக்தர்க்கருள் செய்யும் கழல் நீ
(baktharkkarul seyyum kazhal nee)
Feet grants Grace to Your devotees
Summary
This song explains the greatness of Sivashankar Baba who is full of compassion,love and Grace, comparing Him to the ultimate fruit of Wisdom that’s Muruga . It explains that being with Baba is itself like being in Palani temple and being under Baba’s feet itself grants salvation.
Comments