Paarthu kondirukkiraan
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Jul 11, 2020
Audio:
Paarthu kondirukkiraan paarthasarathy - anru
paarthanin sandhegam theertha sarathy
saerththu kondanaikkiraan annai maadhiri - nammai
sedhukki kondirukkiraan thannai maadhiri
kelvikku badhilaaga amaindha boopathy - ellaam
kaettu kondirukkiraan kuzhandhai maadhiri
meetti kondirukkiraan veenai maadhiri - pattai
theetti kondirukkiraan vairam maadhiri
thoduththu kondirukkiraan maalai maadhiri - dharisanam
koduthu kondirukkiraan thirumaalai maadhiri
maeyththu kondirukkiraan [gnaana] pasiyai aatrave - nammul
maendhum kondirukkiraan vidhiyai maatrave
maadhiri uvamaikkellaam ivane maadhiri - indha
maadhavan punnagaiyai neeyum kaadhali
neeyum kaadhali ivanai nidhamum kaadhali
பார்த்துக் கொண்டிருக்கிறான் பார்த்தசாரதி - அன்று
பார்த்தனின் சந்தேகம் தீர்த்த சாரதி
சேர்த்துக் கொண்டணைக்கிறான் அன்னை மாதிரி - நம்மை
செதுக்கிக் கொண்டிருக்கிறான் தன்னை மாதிரி
கேள்விக்கு பதிலாக அமைந்த பூபதி - எல்லாம்
கேட்டுக் கொண்டிருக்கிறான் குழந்தை மாதிரி
மீட்டிக் கொண்டிருக்கிறான் வீணை மாதிரி - பட்டை
தீட்டிக் கொண்டிருக்கிறான் வைரம் மாதிரி
தொடுத்துக் கொண்டிருக்கிறான் மாலை மாதிரி - தரிசனம்
கொடுத்துக் கொண்டிருக்கிறான் திருமாலை மாதிரி
மேய்த்துக் கொண்டிருக்கிறான் [ஞான] பசியை ஆற்றவே - நம்முள்
மேய்ந்தும் கொண்டிருக்கிறான் விதியை மாற்றவே
மாதிரி உவமைக்கெல்லாம் இவனே மாதிரி - இந்த
மாதவன் புன்னகையை நீயும் காதலி
நீயும் காதலி இவனை நிதமும் காதலி
Meaning
பார்த்துக் கொண்டிருக்கிறான் பார்த்தசாரதி - அன்று
(Paarthu kondirukkiraan paarthasarathy - anru)
Lord Paarthasarathy you are watching us
பார்த்தனின் சந்தேகம் தீர்த்த சாரதி
(paarthanin sandhegam theertha sarathy)
At the Kurukshetra War, you cleared all of Arjuna's doubts
சேர்த்துக் கொண்டணைக்கிறான் அன்னை மாதிரி - நம்மை
(saerththu kondanaikkiraan annai maadhiri - nammai)
You are hugging and comforting us just like a loving mother - us
செதுக்கிக் கொண்டிருக்கிறான் தன்னை மாதிரி
(sedhukki kondirukkiraan thannai maadhiri)
You are sculpting us similar to you
Summary 1: Lord Paarthasarathy you is watching us, At the Kurukshetra War, you cleared all of Arjuna's doubts, You are hugging and comforting us just like a loving mother and You are sclupting us similar to you
கேள்விக்கு பதிலாக அமைந்த பூபதி - எல்லாம்
(kelvikku badhilaaga amaindha boopathy - ellaam)
Oh lord of the land, you are the answer for all the questions
கேட்டுக் கொண்டிருக்கிறான் குழந்தை மாதிரி
(kaettu kondirukkiraan kuzhandhai maadhiri)
You are listening to everything patiently like a child
மீட்டிக் கொண்டிருக்கிறான் வீணை மாதிரி - பட்டை
(meetti kondirukkiraan veenai maadhiri - pattai)
Your music is like playing a veena (musical instrument)
தீட்டிக் கொண்டிருக்கிறான் வைரம் மாதிரி
(theetti kondirukkiraan vairam maadhiri)
You are sharpening us just like brightening a diamond
Summary 2: Oh lord of the land, you are the answer for all the questions, You are listening to everything patiently like a child,Your music is like playing a veena (musical instrument) and You are sharpening us just like brightening a diamond
தொடுத்துக் கொண்டிருக்கிறான் மாலை மாதிரி - தரிசனம்
(thoduththu kondirukkiraan maalai maadhiri - dharisanam)
You are stringing us together like a garland
கொடுத்துக் கொண்டிருக்கிறான் திருமாலை மாதிரி
(koduthu kondirukkiraan thirumaalai maadhiri)
As Lord Thirumal, you are giving yourself to the seekers
மேய்த்துக் கொண்டிருக்கிறான் [ஞான] பசியை ஆற்றவே - நம்முள்
(maeyththu kondirukkiraan [gnaana] pasiyai aatrave - nammul)
You are a Good Shephred and feeding the hunger for wisdom
மேய்ந்தும் கொண்டிருக்கிறான் விதியை மாற்றவே
(maendhum kondirukkiraan vidhiyai maatrave)
You are also grazing within us to change our ill fate
Summary 3: You are stringing us together like a garland, As Lord Thirumal, you are giving yourself to the seekers, You are a Good Shephred and feeding the hunger for wisdom and You also are grazing within us to change our ill fate
மாதிரி உவமைக்கெல்லாம் இவனே மாதிரி - இந்த
(maadhiri uvamaikkellaam ivane maadhiri - indha)
You are the best suited example (model) for all parables samples
மாதவன் புன்னகையை நீயும் காதலி
(maadhavan punnagaiyai neeyum kaadhali)
You too develop a deep love with the Lord Thirumal's similing face
நீயும் காதலி இவனை நிதமும் காதலி
(neeyum kaadhali ivanai nidhamum kaadhali)
You also love him, love him every day
Summary 4: You are the best suited example (model) for all parables samples, you too develop a deep love with the Lord Thirumal's similing face and You also love him, love him every day
Comments