Oru varam nee
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Oru varam nee thara vendum - manam
urugi unai paada vendum - Shankara
maru illaa manam thara vendum - nin
madhimuga oli adhil malarndhida vendum
karunaiyin nizhal thara vendum - adhil
kalaippaara nin madi thandhida vendum
marubadi piravaamai vendum - nin
malaradiyil padham arulida vendum
ஒரு வரம் நீ தர வேண்டும் - மனம்
உருகி உனைப் பாட வேண்டும் - சங்கரா
மரு இல்லா மனம் தர வேண்டும் - நின்
மதிமுக ஒளி அதில் மலர்ந்திட வேண்டும்
கருணையின் நிழல் தர வேண்டும் - அதில்
களைப்பாற நின் மடி தந்திட வேண்டும்
மறுபடி பிறவாமை வேண்டும் - நின்
மலரடியில் பதம் அருளிட வேண்டும்
Comments