Oaruruvam oru
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Oaruruvam oru naamam illaadhaanai
oru kodi rupa naamam solli azhaippom
oru sondham uru bandham kollaadhaanai
utravanaay petravanaay azhaiththu magizhvom
aanai mugam konda annalenrum
aarumuganukku ivan annanenrum
netri kannan sri kandhanenrum
ninaindhuruga vaikkum pazhaniyaandi enrum
pambaiyil kandeduththa madhalai enrum
pandhalaththu raja kumaaran enrum
param porul ulagile onre enrum
parvathi paramesan vishnu enrum
siluvai sumandha yesu alla enrum
sidhdharthanaaga vandha budhdhanenrum
joraashtra mahaveera naanak enrum
Sri Sivashankara narayanan enrum
ஓருருவம் ஒரு நாமம் இல்லாதானை
ஒரு கோடி ரூப நாமம் சொல்லி அழைப்போம்
ஒரு சொந்தம் உறுபந்தம் கொள்ளாதானை
உற்றவனாய்ப் பெற்றவனாய் அழைத்து மகிழ்வோம்
ஆனை முகம் கொண்ட அண்ணலென்றும்
ஆறுமுகனுக்கு இவன் அண்ணனென்றும்
நெற்றிக் கண்ணன் ஸ்ரீ கந்தனென்றும்
நினைந்துருக வைக்கும் பழனியாண்டி என்றும்
பம்பையில் கண்டெடுத்த மதலை என்றும்
பந்தளத்து ராஜ குமாரன் என்றும்
பரம் பொருள் உலகிலே ஒன்றே என்றும்
பார்வதி பரமேசன் விஷ்ணு என்றும்
சிலுவை சுமந்த ஏசு அல்லா என்றும்
சித்தார்த்தனாக வந்த புத்தனென்றும்
ஜோராஷ்ட்ர மஹாவீர நானக் என்றும்
ஸ்ரீ சிவசங்கர நாராயணன் என்றும்
Comments