Oasai odunga
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Oasai odunga vendum - ulle
aasai adanga vendum
moochu mudanga vendum - enakku
moochu mudanga vendum - jeevan
mukthi arula vendum - Shankara
pechai kuraikka vendum - ulaga
pechai kuraikka vendum - un pugazh
pesi kalikka vendum
paasam arukka vendum - bandha
paasam arukka vendum - un mel
anbu peruga vendum - Shankara
kaatchi karaiya vendum - maaya
kaatchi karaiya vendum - dheiva
kaatchi theriya vendum - undhan
kaatchi theriya vendum
maatchi niraiya vendum - nee enai
aatchi puriya vendum - Shankara
maasu maraiya vendum - manadhil
maasu maraiya vendum - undhan
magimai ariya vendum
dhoosu enru vaazhvai - chinna
dhoosu enru vaazhvai - naane
thookki eriya vendum - Shankara
ஓசை ஒடுங்க வேண்டும் - உள்ளே
ஆசை அடங்க வேண்டும்
மூச்சு முடங்க வேண்டும் [எனக்கு] - ஜீவன்
முக்தி அருள வேண்டும்
பேச்சை குறைக்க வேண்டும் [உலக] - உன் புகழ்
பேசிக் களிக்க வேண்டும்
பாசமறுக்க வேண்டும் [பந்த] - உன்மேல்
அன்பு பெருக வேண்டும் - சங்கரா
காட்சி கரைய வேண்டும் [மாய] - தெய்வ
காட்சி தெரிய வேண்டும்
மாட்சி நிறைய வேண்டும் - நீ எனை
ஆட்சி புரிய வேண்டும் - சங்கரா
மாசு மறைய வேண்டும் [மனதில்] - உந்தன்
மகிமை அறிய வேண்டும்
தூசு என்ற வாழ்வை [சின்ன] - நானே
தூக்கி எறிய வேண்டும் - சங்கரா
Comentários