Oru vaarththai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Oru vaarththai solvaayaa Shankara - unadhu
thiruvaakkin arulaal en muzhu vaazhkkai maari vidum
karu naal mudhalaaga enai arindhavan neeye
ovvoru piraviyilum enakkutra thunai neeye
varum thunbam yenenru yaanariyene - ini
varum naatkal vaazhvadheppadi yaanariyene
tharum inbam unadhenru uraiththiduvene - nee
thaalaatta un madiyil urangiduvene
idhamaana amaidhiyil naan iyangiduvene - nee
ஒரு வார்த்தை சொல்வாயா சங்கரா - உனது
திரு வாக்கின் அருளால் என் முழு வாழ்க்கை மாறி விடும்
கருநாள் முதலாக எனை அறிந்தவன் நீயே
ஒவ்வொரு பிறவியிலும் எனக்குற்ற துணை நீயே
வரும் துன்பம் ஏனென்று யானறியேனே - இனி
வரும் நாட்கள் வாழ்வதெப்படி யானறியேனே
தரும் இன்பம் உனதென்று உரைத்திடுவேனே - நீ
தாலாட்ட உன் மடியில் உறங்கிடுவேனே
இதமான அமைதியில் நான் இயங்கிடுவேனே - நீ
Comments