Oru nodi podhaadhaa
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Oru nodi podhaadhaa-endhan
udal pini manappini uyirppini oattida
yugam yugamaaga un thirumugam kaanave
agamadhil yekkam migundhida ninren
ovvoru piraviyil ovvoru uravil
unai thodarndhe naan oadi vandhene
ovvoru jenmamum nee arivaaye
ullathil sivamaay olirvidum unakku
ஒரு நொடி போதாதா - எந்தன்
உடல் பிணி மனப்பிணி உயிர்ப்பிணி ஓட்டிட
யுகம் யுகமாக உன் திருமுகம் காணவே
அகமதில் ஏக்கம் மிகுந்திட நின்றேன்
ஒவ்வொரு பிறவியில் ஒவ்வொரு உறவில்
உனை தொடர்ந்தே நான் ஓடி வந்தேனே
ஒவ்வொரு ஜென்மமும் நீ அறிவாயே
உள்ளத்தில் சிவமாய் ஒளிர்விடும் உனக்கு
Comments