Onbadhu grahangalum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Onbadhu grahangalum unakkadimai - baba
unakkinai yaaarumillai
ulagin ettu dhik baalakargalum ingu
unnadi paniginraar - baba
uththamane ulla adhisayam yezhu - aanaal
un pol adhisayam yedhu
sidhdhane un guru mugamo aaru - avan
sevili thaayaarum aaru
oli vadivaagiya un mugam aindhu - adhil
oru mugam atho mugam
vazhipaadillaa ayan mugan naangu
vizhigal moonrunakku baba
vilangum paraapara gnaanamirandu - para
veliyil nadamidum dheivam onru baba -nee
vazhangum arulai vaangida aryaa
vendhanum poojjiyame - mannil
ஒன்பது க்ரஹங்களும் உனக்கடிமை - பாபா
உனக்கிணை யாருமில்லை
உலகின் எட்டு திக் பாலகர்களும் இங்கு
உன்னடி பணிகின்றார் - பாபா
உத்தமனே உள்ள அதிசயம் ஏழு - ஆனால்
உன் போல் அதிசயம் ஏது
சித்தனே உன் குரு முகமோ ஆறு - அவன்
செவிலித் தாயாரும் ஆறு
ஒளிவடிவாகிய உன் முகம் ஐந்து - அதில்
ஒரு முகம் அத்தோ முகம்
வழிபாடில்லா அயன் முகம் நான்கு
விழிகள் மூன்றுனக்கு பாபா
விளங்கும் பராபர ஞானமிரண்டு - பர
வெளியில் நடமிடும் தெய்வம் ஒன்று பாபா - நீ
வழங்கும் அருளை வாங்கிட அறியா
வேந்தனும் பூஜ்ஜியமே - மண்ணில்
Comments