Om SaravanaBhava
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
ஓம் சரவணபவ குரு குஹனே
ஷண்முகனே முருகனே
ஆனந்த நடமிடும் மயில்வாகனனே
அனலினுள் பிறந்த அழகிய கோலனே
மாமதுரை வாழ்மீனாள் குமரனே
மாதவ கேசவ ஸ்ரீதரன் மருகனே
சூரனை வதம் செய்த சுப்ரமன்யனே
சுரமுனி ஸேவித சிவசங்கரனே
Comentarios