O kannaa needhaanaa
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Oh! kannaa needhaanaa ennulle pesuvadhu - seng
kadhire needhaanaa ennul oliyai veesuvadhu
oh! mannaa needhaanaa endhan madiyil uranguvadhu - muzhu
madhiye needhaanaa endhan vidhiyai ezhudhuvadhu
ponne needhaanaa en kai pidiththu ulavuvadhu
oh! poove needhaanaa ennul manaththai nirappuvadhu
kanne needhaanaa en kannai poththuvadhu - men
kaatre needhaanaa ennai idhamaay varuduvadhu
anbe needhaanaa ennai anaiththu magizhvadhu
adhisayam needhaanaa unnai thudhi seyya vaiththadhu
azhage needhaanaa ennul kalandhu pazhaguvadhu
aanandhame needhaanaa naanun arulil karaivadhu
unarve needhaanaa ennul ookkam alippadhu
uyire needhaanaa endhan udalai iyakkuvadhu
saththiyam needhaanaa pudhu sariththiram padaippadhu
niththiyam needhaanaa manaththul nimmadhi tharuvadhu
nijame needhaanaa kannmun ninru sirippadhu
nizhalum needhaanaa adhuve naanenrunarvadhu
kadavul needhaanaa ennul kanivai tharuvadhu - arul
kadale needhaanaa Sri Sivashankaram enbadhu
ஓ கண்ணா நீதானா என்னுள்ளே பேசுவது
செங்கதிரே நீதானா என்னுள் ஒளியை வீசுவது
ஓ! மன்னா நீதானா எந்தன் மடியில் உறங்குவது - முழு
மதியே நீதானா எந்தன் விதியை எழுதுவது
பொன்னே நீதானா என் கை பிடித்து உலவுவது
ஓ! பூவே நீதானா என்னுள் மணத்தை நிரப்புவது
கண்ணே நீதானா என் கண்ணை பொத்துவது - மென்
காற்றே நீதானா என்னை இதமாய் வருடுவது
அன்பே நீதானா என்னை அணைத்து மகிழ்வது
அதிசயம் நீதானா உன்னை துதிசெய்ய வைத்தது
அழகே நீதானா என்னுள் கலந்து பழகுவது
ஆனந்தமே நீதானா நானுன் அருளில் கரைவது
உணர்வே நீதானா என்னுள் ஊக்கம் அளிப்பது
உயிரே நீதானா எந்தன் உடலை இயக்குவது
சத்தியம் நீதானா புது சரித்திரம் படைப்பது
நித்தியம் நீதானா மனத்துள் நிம்மதி தருவது
நிஜமே நீதானா கண்முன் நின்று சிரிப்பது
நிழலும் நீதானா அதுவே நானென்றுணர்வது
கடவுள் நீதானா என்னுள் கனிவை தருவது - அருள்
கடலே நீதானா ஸ்ரீ சிவசங்கரமென்பது
Comments