Mauname mozhiyaaga
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Jul 19, 2020
Audio:
Mauname mozhiyaaga unnudane pesugiren
malarpaadham thanjamena nimmadhiyaay urangugiren
ulaginile uyarndha mozhi
ullam villa ariya mozhi - nee
udane badhil tharum mozhi
uruvaakki thandha mozhi
karmavinai karaivadharke kanneerai udhirkkinren
kannaa un kaal kazhuvi en thaabam theerkkinren
marmamaay nee pesum arththangal unarugiren
maamaayaa nin kallam kandennnul rasikkinren
kaal sadhangai sollugira kadhaigalaiyum naanariven
karuvandu kann midhakkum kurumbinaiyum naan theriven
paarkadalil thuyiludhal pol undhan paasaangum arindhiduven
parandhaamaa nin maarbil naan urugi kaaraindhiduven
மௌனமே மொழியாக உன்னுடனே பேசுகிறேன்
மலர்ப்பாதம் தஞ்சமென நிம்மதியாய் உறங்குகிறேன்
உலகினிலே உயர்ந்த மொழி
உள்ளம் விள்ள அரிய மொழி - நீ
உடனே பதில் தரும் மொழி
உருவாக்கி தந்த மொழி
கர்மவினை கரைவதற்கே கண்ணீரை உதிர்க்கின்றேன்
கண்ணா உன் கால் கழுவி என் தாபம் தீர்க்கின்றேன்
மர்மமாய் நீ பேசும் அர்த்தங்கள் உணருகிறேன்
மாமாயா நின் கள்ளம் கண்டென்னுள் ரசிக்கின்றேன்
கால் சதங்கை சொல்லுகிற கதைகளையும் நானறிவேன்
கருவண்டுக் கண் மிதக்கும் குறும்பினையும் நான் தெரிவேன்
பாற்கடலில் துயிலுதல் போல் உந்தன் பாசாங்கும் அறிந்திடுவேன்
பரந்தாமா நின் மார்பில் நான் உருகி கரைந்திடுவேன்
மௌனமே மொழியாக உன்னுடனே பேசுகிறேன்
(Mauname mozhiyaaga unnudane pesugiren)
I am talking to you in silent language
மலர்ப்பாதம் தஞ்சமென நிம்மதியாய் உறங்குகிறேன்
(malarpaadham thanjamena nimmadhiyaay urangugiren)
I am sleeping peacefully, taking refuge in your lotus feet
உலகினிலே உயர்ந்த மொழி
(ulaginile uyarndha mozhi)
World’s best language
உள்ளம் விள்ள அரிய மொழி - நீ
(ullam villa ariya mozhi - nee)
The rare language which is filled in the heart-you
உடனே பதில் தரும் மொழி
(udane badhil tharum mozhi)
The Language that responds immediately
உருவாக்கி தந்த மொழி
(uruvaakki thandha mozhi)
The language that was created and given
Summary-1
I am talking to you in silent language. I am sleeping peacefully, taking refuge in your lotus feet
World’s best language, The rare language which is filled in the heart. The language that responds immediately was Created and gave us the language
கர்மவினை கரைவதற்கே கண்ணீரை உதிர்க்கின்றேன்
(karmavinai karaivadharke kanneerai udhirkkinren)
I shed my tears to dissolve misfortunes
கண்ணா உன் கால் கழுவி என் தாபம் தீர்க்கின்றேன்
(kannaa un kaal kazhuvi en thaabam theerkkinren)
Kanna,(Krishna) I am washing your feet to clear my distress
மர்மமாய் நீ பேசும் அர்த்தங்கள் உணருகிறேன்
(marmamaay nee pesum arththangal unarugiren)
While your talking I am realising all your secret meaning
மாமாயா நின் கள்ளம் கண்டென்னுள் ரசிக்கின்றேன்
(maamaayaa nin kallam kandennnul rasikkinren)
I am enjoying within me your magical mischievous acts
Summary-2
I shed my tears to dissolve misfortunes
Kanna,(Krishna) I am washing your feet to clear my distress
While your talking I am realising all your secret meaning I am enjoying within me your magical mischievous acts
கால் சதங்கை சொல்லுகிற கதைகளையும் நானறிவேன்
(kaal sadhangai sollugira kadhaigalaiyum naanariven)
I know the stories your anklets speaks
கருவண்டுக் கண் மிதக்கும் குறும்பினையும் நான் தெரிவேன்
(karuvandu kann midhakkum kurumbinaiyum naan theriven)
I also understand the naughtiness in the black beetle floating eyes
பாற்கடலில் துயிலுதல் போல் உந்தன் பாசாங்கும் அறிந்திடுவேன்
(paarkadalil thuyiludhal pol undhan paasaangum arindhiduven)
I also know you pretend to sleep in Milky ocean
பரந்தாமா நின் மார்பில் நான் உருகி கரைந்திடுவேன்
(parandhaamaa nin maarbil naan urugi kaaraindhiduven)
Lord paranthama, I will fall in your chest and dissolve myself
Summary-3
I know the stories your anklets speaks.
I also understand the naughtiness in the black beetle floating eyes.
I also know you pretend to sleep in Milky ocean Lord paranthama, I will fall in your chest and dissolve myself.
Comments