top of page

Maa simma

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Maa simma narasimma nalamaa


prahlaadha varadha sri bruha narasimma

piravaadha iravaadha periya varam arulum


nirgunamaaga ninra nedumaalavaa

nija dheivamaaga vandha sarguna shankara

dhurguna iraniyargal onraa irandaa

dhuridhamaaga azhiththidave kaliyil vandha shankara


netrikkann keetru kondaay paadalaathriyil

neruppaagave ninraay ahobilaththil

niththiya yogam seivaay sozhasimma puraththil

neril vandhu siriththiduvaay samratchanaavil


thirumadai palliyile paanaga narasimma

perumpari kallile sri lakshmi narasimma

sringeri sthalatahinile kaanaga narasimma

seermigu samratchanaavil shaantha narasimma


dhimitha dhimitha dhimi dhimikita kitathom

thom thom tharikita tharikita kitathom


poorana brammaththil valappuram ninraay

poojiththu valam vandhaal palan tharuginraay

kaaranamaagi kali erikkinraay

kadavulin ruthra shakthi kannkanda shankara shakthi


மா சிம்மா நரசிம்மா நலமா


ப்ரஹ்லாத வரத ஸ்ரீ ப்ருஹ நரசிம்மா

பிறவாத இறவாத பெரிய வரம் அருளும்


நிற்குணமாக நின்ற நெடுமாலவா

நிஜ தெய்வமாக வந்த சற்குண சங்கரா

துர்குண இரணியர்கள் ஒன்றா இரண்டா

துரிதமாக அழித்திடவே கலியில் வந்த சங்கரா


நெற்றிக்கண் கீற்று கொண்டாய் பாடலாத்ரியில்

நெருப்பாகவே நின்றாய் அஹோபிலத்தில்

நித்திய யோகம் செய்வாய் சோழசிம்மபுரத்தில்

நேரில் வந்து சிரித்திடுவாய் சம்ரட்சணாவில்


திருமடை பள்ளியிலே பானக நரசிம்மா

பெரும்பரிக் கல்லிலே ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மா

ஸ்ருங்கேரி ஸ்தலத்தினிலே கானக நரசிம்மா

சீர்மிகு சம்ரட்சணாவில் சாந்த நரசிம்மா


திமித திமித திமி திமிகிட கிடதோம்

தோம் தோம் தரிகிட தரிகிட கிடதோம்


பூரண ப்ரம்மத்தில் வலப்புறம் நின்றாய்

பூஜித்து வலம் வந்தால் பலன் தருகின்றாய்

காரணமாகி கலி எரிக்கின்றாய்

கடவுளின் ருத்ர சக்தி கண்கண்ட சங்கர சக்தி

 
 
 

Recent Posts

See All
Maa simma

Maa simma narasimma nalamaa prahlaadha varadha sri bruha narasimma piravaadha iravaadha periya varam arulum nirgunamaaga ninra...

 
 
 
Malai sootti

Malai sootti magizhvome - Sivashankarukku paamaalai sootti magizhvome manamennum thaamaraiyil bakthi malaarai kondu anbenum naareduthu...

 
 
 
Maalaiyitta mannavaa

Audio: https://drive.google.com/file/d/1cxV3n7ZFLrABPQknihCs33NNlA-xIW0X/view?usp=sharing Maalaiyitta mannavaa maayavane maalava - verum...

 
 
 

Commentaires


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page