Malai sootti
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Malai sootti magizhvome - Sivashankarukku
paamaalai sootti magizhvome
manamennum thaamaraiyil
bakthi malaarai kondu
anbenum naareduthu
serththu thoduththume
avan ninaive niththiyamalli
smaraname paarijaatham
srawavaname sri thulasi
avan pugazhe roja
enru naam bakthiyudan
navaneetha kannanukku
aarvamudan thoduththa
parimala kathamba
மாலை சூட்டி மகிழ்வோமே - சிவசங்கருக்கு
பாமாலை சூட்டி மகிழ்வோமே
மனமென்னும் தாமரையில் பக்தி மலரைக் கொண்டு
அன்பெனும் நாரெடுத்து சேர்த்து தொடுத்துமே
அவன் நினைவே நித்தியமல்லி ஸ்மரணமே பாரிஜாதம்
ஸ்ரவணமே ஸ்ரீ துளசி அவன் புகழே ரோஜா
என்று நாம் பக்தியுடன் நவநீத கண்ணனுக்கு
ஆர்வமுடன் தொடுத்த பரிமள கதம்ப
Comments