Maalaiyitta mannavaa
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 3 min read
Updated: Jul 9, 2020
Audio:
Maalaiyitta mannavaa maayavane maalava - verum
maayaiyil magizhndha ennai maatri vitta maadhava
maanidanaay ippirappil immannil naan pirandhen
maakkkadalai kadappadharkum maarkkam theriyaadhirundhen
maalaa un kaadhalinaal maadhevan unai adaindhen
maaraa un ninaivinil naan melaana padhamadaindhen
verengum kettidinum pera mudiyaadhu un paasam
paarengum thedidinum kaana kidaikkaadhu un nesam
unaiyanri naan kaanum yaavum velivesham
madhi mayangi naanum seidha theevinaigal eththanai
vidhi iyangi naanum endhan uyiraiye vadhaiththanai - nal
madhi koduththu neeye ennai seer thiruththi vaiththanai - nal
gadhi koduththu neeye ennai arugiruththi vaiththanai
Shankara nee kaattum anbin aazham eththanai
undhan anbil moozhgi ennai muththedukka vaiththanai
ore oru chippikkul muththukkal eththanai
மாலையிட்ட மன்னவா மாயவனே மாலவா - வெறும்
மாயையில் மகிழ்ந்த என்னை மாற்றி விட்ட மாதவா
மானிடனாய் இப்பிறப்பில் இம்மண்ணில் நான் பிறந்தேன்
மாக்கடலை கடப்பதற்கும் மார்க்கம் தெரியாதிருந்தேன்
மாளா உன் காதலினால் மாதேவன் உனை அடைந்தேன்
மாறா உன் நினைவினில் நான் மேலான பதமடைந்தேன்
வேறெங்கும் கேட்டிடினும் பெற முடியாது உன் பாசம்
பாரெங்கும் தேடிடினும் காண கிடைக்காது உன் நேசம்
உனையன்றி நான் காணும் யாவும் வெளிவேஷம்
மதி மயங்கி நானும் செய்த தீவினைகள் எத்தனை
விதி இயங்கி நானும் எந்தன் உயிரையே வதைத்தனை - நல்
மதிகொடுத்து நீயே என்னை சீர்திருத்தி வைத்தனை - நற்
கதி கொடுத்து நீயே என்னை அருகிருத்தி வைத்தனை
சங்கரா நீ காட்டும் அன்பின் ஆழம் எத்தனை
உந்தன் அன்பில் மூழ்கி என்னை முத்தெடுக்க வைத்தனை
ஒரே ஒரு சிப்பிக்குள் முத்துக்கள் எத்தனை
Meaning
மாலையிட்ட மன்னவா மாயவனே மாலவா - வெறும்
(Maalaiyitta mannavaa maayavane maalava - verum)
He is the king who wears garlands,He is the Vishnu who creates illusion - just
மாயையில் மகிழ்ந்த என்னை மாற்றி விட்ட மாதவா
(maayaiyil magizhndha ennai maatri vitta maadhava)
God - the one who changed me who dwelled in this illusion
மானிடனாய் இப்பிறப்பில் இம்மண்ணில் நான் பிறந்தேன்
(maanidanaay ippirappil immannil naan pirandhen)
I was born as a human in this birth
மாக்கடலை கடப்பதற்கும் மார்க்கம் தெரியாதிருந்தேன்
(maakkkadalai kadappadharkum maarkkam theriyaadhirundhen)
I did not know the way to cross this ocean of birth and death cycle
மாளா உன் காதலினால் மாதேவன் உனை அடைந்தேன்
(maalaa un kaadhalinaal maadhevan unai adaindhen)
Because of the love I have on you My god, I reached you
மாறா உன் நினைவினில் நான் மேலான பதமடைந்தேன்
(maaraa un ninaivinil naan melaana padhamadaindhen)
Without any distraction from your thoughts, I sought refuge at your feet
வேறெங்கும் கேட்டிடினும் பெற முடியாது உன் பாசம்
(verengum kettidinum pera mudiyaadhu un paasam)
I could not get the affection from any other place
பாரெங்கும் தேடிடினும் காண கிடைக்காது உன் நேசம்
(paarengum thedidinum kaana kidaikkaadhu un nesam)
I could not get the love even if I searched this entire universe
உனையன்றி நான் காணும் யாவும் வெளிவேஷம்
(unaiyanri naan kaanum yaavum velivesham)
Whatever I see outside other than you is only fake.
Summary 1:
He is the king who wears garlands,He is the Vishnu who creates illusion, God - the one who changed me who dwelled in this illusion. I was born as a human in this birth, who did not know the way to cross this ocean of birth and death cycle. Because of the love I have on you My god, I reached you, Without any distraction from your thoughts, I seeked sought at your feet. I could not get the affection from any other place, I could not get the love even if I searched this entire universe and Whatever I see outside other than you is only fake.
மதி மயங்கி நானும் செய்த தீவினைகள் எத்தனை
(madhi mayangi naanum seidha theevinaigal eththanai)
Losing my mind, I have done many of bad deeds
விதி இயங்கி நானும் எந்தன் உயிரையே வதைத்தனை - நல்
(vidhi iyangi naanum endhan uyiraiye vadhaiththanai - nal)
Because of fate, I have tortured myself - Good
மதிகொடுத்து நீயே என்னை சீர்திருத்தி வைத்தனை - நற்
(madhi koduththu neeye ennai seer thiruththi vaiththanai - nal)
You gave me Good mind and corrected me - Good
கதி கொடுத்து நீயே என்னை அருகிருத்தி வைத்தனை
(gadhi koduththu neeye ennai arugiruththi vaiththanai)
You gave me good path and you kept me close
சங்கரா நீ காட்டும் அன்பின் ஆழம் எத்தனை
(Shankara nee kaattum anbin aazham eththanai)
Shankara - The depth of your love is Much (not measurable)
உந்தன் அன்பில் மூழ்கி என்னை முத்தெடுக்க வைத்தனை
(undhan anbil moozhgi ennai muththedukka vaiththanai)
You immersed me in your love and let me take the pearl
ஒரே ஒரு சிப்பிக்குள் முத்துக்கள் எத்தனை
(ore oru chippikkul muththukkal eththanai)
Within a single shell - how much of pearls it contains ?
Summary 2:
Losing my mind, I have done many of bad deeds, Because of fate, I have tortured myself. You gave me Good mind and corrected me, You gave me good path and kept me close. Shankara - The depth of your love is Much (not measurable) , You immersed me in your love and let me take the pearl, Within a single shell - how much of pearls it contains ?
Comments