Mauna mozhi pesida
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Mauna mozhi pesida maname aarindhiduvaay
maanida piraviyin magaththuvam unarvaay
shanthamunnil irundhaal shakthigal adaindhidalaam
kaanthamena pirarai kavarndhe kalandhidalaam
aasaigalai marandhu adhvaitha nilai therindhu
nesamudan ninadhu nithya kadan purivaay
paasamenum maayai mosam seyyaadhirukka
pesaa anubhoothi perinbam tharume
மௌனமொழி பேசிட மனமே அறிந்திடுவாய்
மானிடப் பிறவியின் மகத்துவம் உணர்வாய்
சாந்தமுன்னில் இருந்தால் சக்திகள் அடைந்திடலாம்
காந்தமென பிறரை கவர்ந்தே கலந்திடலாம்
ஆசைகளை மறந்து அத்வைத நிலை தெரிந்து
நேசமுடன் நினது நித்ய கடன் புரிவாய்
பாசமெனும் மாயை மோசம் செய்யாதிருக்க
பேசா அனுபூதி பேரின்பம் தருமே
Comentarios