Manthraalayan thantha
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Updated: Jul 4, 2020
Audio:
Manthraalayan thantha magimai prathaaban
mangala naama Siva Shankara dhevan
indhradhi dhevarum yeththum deivam
eliyor naduvinil irundharul seyyum
chandhira sooriyar iru vizhi aanaar
janakaadhi munivar pani irai aanaar
agilamellaam avar anbil nanaiyum
arul mazhai engum dhinam dhinam pozhiyum
மந்த்ராலயன் தந்த மகிமைப் ப்ரதாபன்
மங்கள நாம சிவசங்கர தேவன்
இந்த்ராதி தேவரும் ஏத்தும் தெய்வம்
எளியோர் நடுவினில் இருந்தருள் செய்யும்
சந்திர சூரியர் இரு விழியானார்
ஜனகாதி முனிவர் பணி இறையானார்
அகிலமெல்லாம் அவர் அன்பில் நனையும்
அருள் மழை எங்கும் தினம் தினம் பொழியும்
Comments