Manthraalaya mannu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Manthraalaya mannu eduththu
mahendragiri thanniya vittu
serththu serththu senjadhindha bomma - idhu
bomma illa bomma illa unma
eththanaiyo saami paarththen Shankara - adhu
aththanaiyum unnai pola aaguma
thandhaane thandhaane thandhaanathaane
thandhene thandhene ennoda usira
thiruchendhoor manneduththen mugaththuku
madhuraiyile manneduthen kangalukku
pazhaniyile manneduthen udhattukku
sikkalile manneduththen siraththukku
kaasiyile manneduththen kaigalukku
kaanchiyile manneduththen kangalukku
thirumalaiyil manneduththen udalukku
aththanaiyum serththu paarthen Shankara - adhil
un uruvam therinjadhaiyaa Shankara
மந்த்ராலய மண்ணு எடுத்து
மகேந்த்ரகிரி தண்ணிய விட்டு
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்ம - இது
பொம்மயில்ல பொம்மயில்ல உண்ம
எத்தனயோ சாமி பார்த்தேன் சங்கரா - அது
அத்தனையும் உன்ன போல ஆகுமா
தந்தானே தந்தானே தந்தானத்தானே
தந்தேனே தந்தேனே என்னோட உசிர
திருச்செந்தூர் மண்ணெடுத்தேன் முகத்துக்கு
மதுரையிலே மண்ணெடுத்தேன் கண்களுக்கு
பழனியிலே மண்ணெடுத்தேன் உதட்டுக்கு
சிக்கலிலே மண்ணெடுத்தேன் சிரத்துக்கு
காசியிலே மண்ணெடுத்தேன் கைகளுக்கு
காஞ்சியிலே மண்ணெடுத்தேன் கண்களுக்கு
திருமலையில் மண்ணெடுத்தேன் உடலுக்கு
அத்தனையும் சேர்த்து பார்த்தேன் சங்கரா - அதில்
உன் உருவம் தெரிஞ்சதையா சங்கரா
Comments