Mannadiyil pogumunne
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 6 min read
Updated: Dec 8, 2020
Audio:
Mannadiyil pogumunne mannadiyai serndhu vidu - ivan
malaradiyai panindhu maru piravi ozhithu vidu
mannaale lingam vaiththaal maa dhevi poojai seidhaal - andha
maadhevan Sivashankar enbadhai arindhu vidu
nee ninra idam kooda ninnadhillai arivaayaa
nilaiyaana vaazhkkaiyile uyar porulai therivaayaa
moochirukkumpodhe indha mukthanai adaindhu vidu
pechellaam ivan pugazhai pesi inbam adaindhu vidu
ambalamaam chithambaraththil aaduginraan Sivashankar
than dhegam suzhala vaiththu thaaraniyai suzhatruginraan
un balam enru onru unmaiyil unakkillai - ivan
kannbalam illai enraal kaasiniyil uyirgal illai
aimpulanai adakki indha aagaayaththil parandhu vidu
kai mel palan adaindhu kalippil midhandhu vidu
thiruvaanaikkavinile theerththamaay ilanguginraan
theeraadha vinaigalellaam thedi ivan karaikkinraan
kaalaththi thalaththinile kaatraanaan Sivashankar
thaalamodu paadi un thavippellaam uraiththu vidu
aatrum kadamaiyil anuvalavum thavaraadhaan - ul
kaatru veliyerum munne arul ootrile moozhgi vidu
annamalaiyinile agginiyaay nirpavanum
aiyan Sivashankarane endruruthi kondu vidu
paapamellaam eriththu paramapadham serthiduvaan - ivan
paadhangalai nee pidiththu pakkuvaththai kondu vidu
neeraagi vadhavanum nithyan Sivashankarane - ivan
neela vizhi paarvaiyinai ninaindhu ninaindhurugi vidu
mannaasai kondu nee mayangi thirindhirundhaay
kaatraaga nee parandhu kaalamellaam porul serththaay
Agni paritichaiyilum aasainaal moozhgi vittai
Aagaya kottaigalai alavinri kati vittai
Nirukul moozhgaiyilum ninnaikinrai uravugalai
yaaruku nee sondham yenbathai unarndhu vidu
aimboothamaaga nammai aaluginraan Sivashankar
aiyan seidha paadam nee enbadhai unarndhu vidu
mannile neer ootri manikkaraththaal pisaindhu
kannile uyir ulava kaatrai unnul oodhi vittaan
neeraagi kurudhiyena ninnudalil sutri vandhaan
neenda peru veliyinile ninnaiye thavazha vittaan
kondu vandhadhedhuvumillai kondu selvaar yaarumillai
andi ivan paadhangalil adaikkalamaagi vidu
மண்ணடியில் போகுமுன்னே மண்ணடியைச் சேர்ந்து விடு - இவன்
மலரடியைப் பணிந்து மறுபிறவி ஒழித்து விடு
மண்ணாலே லிங்கம் வைத்தாள் மாதேவி பூசை செய்தாள் - அந்த
மாதேவன் சிவசங்கர் என்பதை அறிந்து விடு
நீ நின்ற இடம் கூட நின்னதில்லை அறிவாயா
நிலையான வாழ்க்கையிலே உயர் பொருளைத் தெரிவாயா
மூச்சிருக்கும்போதே இந்த முக்தனை அடைந்துவிடு
பேச்செல்லாம் இவன் புகழைப் பேசி இன்பம் அடைந்து விடு
அம்பலமாம் சிதம்பரத்தில் ஆடுகின்றான் சிவசங்கர்
தன் தேகம் சுழல வைத்துத் தாரணியைச் சுழற்றுகின்றான்
உன் பலம் என்று ஒன்று உண்மையில் உனக்கில்லை - இவன்
கண்பலம் இல்லையென்றால் காசினியில் உயிர்களில்லை
ஐம்புலனை அடக்கி இந்த ஆகாயத்தில் பறந்து விடு
கை மேல் பலனடைந்து களிப்பில் மிதந்து விடு
திரு ஆனைக் காவினிலே தீர்த்தமாய் இலங்குகின்றான்
தீராத வினைகளெல்லாம் தேடி இவன் கரைக்கின்றான்
காளத்தி தலத்தினிலே காற்றானான் சிவசங்கர்
தாளமொடு பாடி உன் தவிப்பெல்லாம் உரைத்து விடு
ஆற்றும் கடமையில் அணுவளவும் தவறாதான் - உட்
காற்று வெளியேறும் முன்னே அருள் ஊற்றிலே மூழ்கி விடு
அண்ணாமலையினிலே அக்கினியாய் நிற்பவனும்
ஐயன் சிவசங்கரனே என்றுறுதி கொண்டுவிடு
பாபமெல்லாம் எரித்துப் பரமபதம் சேர்த்திடுவான் - இவன்
பாதஙளை நீ பிடித்து பக்குவத்தைக் கொண்டுவிடு
நீராகி வந்தவனும் நித்யன் சிவசங்கரனே - இவன்
நீலவிழிப் பார்வையினை நினைந்து நினைந்துருகி விடு
மண்ணாசை கொண்டு நீ மயங்கி திரிந்திருந்தாய்
காற்றாக நீ பறந்து காலமெல்லாம் பொருள் சேர்த்தாய்
அக்கினிப் பரீட்சையிலும் ஆசையினால் மூழ்கி விட்டாய்
ஆகாயக் கோட்டைகளை அளவின்றிக் கட்டி விட்டாய்
நீருக்குள் மூழ்கையிலும் நினைக்கின்றாய் உறவுகளை
யாருக்கு நீ சொந்தம் என்பதை உணர்ந்து விடு
ஐம்பூதமாக நம்மை ஆளுகின்றான் சிவசங்கர்
ஐயன் செய்த பாண்டம் நீ என்பதை உணர்ந்து விடு
மண்ணிலே நீர் ஊற்றி மணிக்கரத்தால் பிசைந்து
கண்ணிலே உயிர் உலவ காற்றை உன்னுள் ஊதி விட்டான்
நீராகி குருதியென நின்னுடலில் சுற்றி வந்தான்
நீண்ட பெரு வெளியினிலே நின்னையே தவழ விட்டான்
கொண்டு வந்ததெதுவுமில்லை கொண்டு செல்வார் யாருமில்லை
அண்டி இவன் பாதங்களில் அடைக்கலமாகி விடு
Meaning
மண்ணடியில் போகுமுன்னே மண்ணடியைச் சேர்ந்து விடு - இவன்
(Mannadiyil pogumunne mannadiyai serndhu vidu - ivan )
Before you die and go to burial ground, reach Mannadi
மலரடியைப் பணிந்து மறுபிறவி ஒழித்து விடு
(malaradiyai panindhu maru piravi ozhithu vidu)
surrender at His lotus and get rebirths eliminated
மண்ணாலே லிங்கம் வைத்தாள் மாதேவி பூசை செய்தாள் - அந்த
(mannaale lingam vaiththaal maa dhevi poojai seidhaal - andha)
Goddess Parvathi, formed a Siva lingam out of soil and worshipped
மாதேவன் சிவசங்கர் என்பதை அறிந்து விடு
(maadhevan Sivashankar enbadhai arindhu vidu)
You need to realize, Lord Siva and Siva Shankar Baba is same
Summary 1: Before you die and go to burial ground, reach Mannadi, surrender at His lotus and get rebirths eliminated,Goddess Parvathi, formed a Siva lingam out of soil and worshipped , You need to realize, Lord Siva and Siva Shankar Baba is same
நீ நின்ற இடம் கூட நின்னதில்லை அறிவாயா
(nee ninra idam kooda ninnadhillai arivaayaa)
Do you realize, the place where you stay does not belong to you ?
நிலையான வாழ்க்கையிலே உயர் பொருளைத் தெரிவாயா
(nilaiyaana vaazhkkaiyile uyar porulai therivaayaa)
Do you even comprehend, the highest valuable thing in this wordly life
மூச்சிருக்கும்போதே இந்த முக்தனை அடைந்துவிடு
(moochirukkumpodhe indha mukthanai adaindhu vidu)
When you are still alive, come and reach this self-realized person
பேச்செல்லாம் இவன் புகழைப் பேசி இன்பம் அடைந்து விடு
(pechellaam ivan pugazhai pesi inbam adaindhu vidu)
Keep talking of His glory and attain happiness
Summary 2: Do you realize, the place where you stay does not belong to you ? , Do you even comprehend, the highest valuable thing in this wordly life , When you are still alive, come and reach this self-realized person,Keep talking of His glory and attain happiness
அம்பலமாம் சிதம்பரத்தில் ஆடுகின்றான் சிவசங்கர்
(ambalamaam chithambaraththil aaduginraan Sivashankar)
Lord Siva Shankar is dancing gracefully at Thillai Chidambaram
தன் தேகம் சுழல வைத்துத் தாரணியைச் சுழற்றுகின்றான்
(than dhegam suzhala vaiththu thaaraniyai suzhatruginraan)
By spinning his body, He spinning the world on its axis
உன் பலம் என்று ஒன்று உண்மையில் உனக்கில்லை - இவன்
(un balam enru onru unmaiyil unakkillai - ivan)
In reality you don't have any energy of your own
கண்பலம் இல்லையென்றால் காசினியில் உயிர்களில்லை
(kannbalam illai enraal kaasiniyil uyirgal illai)
Without the energy emerging out of His eyes, there is no life on earth
Summary 3:Lord Siva Shankar is dancing gracefully at Thillai Chidambaram, By spinning his body, He spinning the world on its axis, in reality you don't have any energy of your own, Without the energy emerging out of His eyes, there is no life on earth,
ஐம்புலனை அடக்கி இந்த ஆகாயத்தில் பறந்து விடு
(aimpulanai adakki indha aagaayaththil parandhu vidu)
Control your five senses and fly in the sky
கை மேல் பலனடைந்து களிப்பில் மிதந்து விடு
(kai mel palan adaindhu kalippil midhandhu vidu)
Get Benefitted on hand and float in ecstasy
திரு ஆனைக் காவினிலே தீர்த்தமாய் இலங்குகின்றான்
(thiruvaanaikkavinile theerththamaay ilanguginraan)
At Tiruvanaikovil as Jambulingeswara, He gave salvation to an elephant
தீராத வினைகளெல்லாம் தேடி இவன் கரைக்கின்றான்
(theeraadha vinaigalellaam thedi ivan karaikkinraan)
Endless problems are searched and dissolved by Him
Summary 4: Control your five senses and fly in the sky, Get Benefitted on hand and float in ecstasy, At Tiruvanaikovil as Jambulingeswara, He gave salvation to an elephant, Endless problems are searched and dissolved by Him
காளத்தி தலத்தினிலே காற்றானான் சிவசங்கர்
(kaalaththi thalaththinile kaatraanaan Sivashankar)
At Srikalahasthi, Siva Shankar has taken form of Vayu Linga
தாளமொடு பாடி உன் தவிப்பெல்லாம் உரைத்து விடு
(thaalamodu paadi un thavippellaam uraiththu vidu)
Convey all your worries in a song that flow with a rhythm
ஆற்றும் கடமையில் அணுவளவும் தவறாதான் - உட்
(aatrum kadamaiyil anuvalavum thavaraadhaan - ul)
He does all his duties with meticulous perfection
காற்று வெளியேறும் முன்னே அருள் ஊற்றிலே மூழ்கி விடு
(kaatru veliyerum munne arul ootrile moozhgi vidu)
Before the last breath leaves your body, Get immersed in His grace shower
Summary 5: At Srikalahasthi, Siva Shankar has taken forn of Vayu Linga, Convey all your worries in a song that flow with a rhythm, He does all his duties with meticulous perfection, Before the last breath leaves your body, Get immersed in His grace shower
அண்ணாமலையினிலே அக்கினியாய் நிற்பவனும்
(annamalaiyinile agginiyaay nirpavanum)
At the Arunachala hills, He took the form of fire
ஐயன் சிவசங்கரனே என்றுறுதி கொண்டுவிடு
(aiyan Sivashankarane endruruthi kondu vidu)
Make sure that He is Lord SivaShankaran
பாபமெல்லாம் எரித்துப் பரமபதம் சேர்த்திடுவான் - இவன்
(paapamellaam eriththu paramapadham serthiduvaan - ivan)
He will burn all your sins and will make you reach the liberated state
பாதங்களை நீ பிடித்து பக்குவத்தைக் கொண்டுவிடு
(paadhangalai nee pidiththu pakkuvaththai kondu vidu)
Hold on to His feet and bring maturity to mind
Summary 6: At the Arunachala hills, He took the form of fire, Make sure that He is Lord SivaShankaran, He will burn all your sins and will make you reach the liberated state, Hold on to His feet and bring maturity to mind
நீராகி வந்தவனும் நித்யன் சிவசங்கரனே - இவன்
(neeraagi vadhavanum nithyan Sivashankarane - ivan)
Omnipresent God SivaShankaran, also came as Water God
நீலவிழிப் பார்வையினை நினைந்து நினைந்துருகி விடு
(neela vizhi paarvaiyinai ninaindhu ninaindhurugi vidu)
Melt in the thoughts of his beautiful blue eyes
மண்ணாசை கொண்டு நீ மயங்கி திரிந்திருந்தாய்
(mannaasai kondu nee mayangi thirindhirundhaay)
You were unknowingly running behind the materialistic pleasures
காற்றாக நீ பறந்து காலமெல்லாம் பொருள் சேர்த்தாய்
(kaatraaga nee parandhu kaalamellaam porul serththaay)
You were flying around the clock to earn and save worldy possessions
Summary 7: Omnipresent God SivaShankaran, also came as Water God, Melt in the thoughts of his beautiful blue eyes , You were unknowingly running behind the materialistic pleasures , You were flying around the clock to earn and save worldy possessions
அக்கினிப் பரீட்சையிலும் ஆசையினால் மூழ்கி விட்டாய்
(Agni paritichaiyilum aasainaal moozhgi vittai)
Due to desires you drowned in the fire test
ஆகாயக் கோட்டைகளை அளவின்றிக் கட்டி விட்டாய்
(Aagaya kottaigalai alavinri kati vittai)
You built number of castles in the air
நீருக்குள் மூழ்கையிலும் நினைக்கின்றாய் உறவுகளை
(Nirukul moozhgaiyilum ninnaikinrai uravugalai )
Even while drowned in waters, you think about relations
யாருக்கு நீ சொந்தம் என்பதை உணர்ந்து விடு
(yaaruku nee sondham yenbathai unarndhu vidu )
Understand to whom you are related
Summary 8: Due to desires you drowned in the fire test, You built number of castles in the air, Even while drowned in waters, you think about relations, Understand to whom you are related
ஐம்பூதமாக நம்மை ஆளுகின்றான் சிவசங்கர்
(aimboothamaaga nammai aaluginraan Sivashankar)
Lord SivaShankara is controlling the five elements
ஐயன் செய்த பாண்டம் நீ என்பதை உணர்ந்து விடு
(aiyan seidha paadam nee enbadhai unarndhu vidu)
Realize that you are instrument in the hands of God
மண்ணிலே நீர் ஊற்றி மணிக்கரத்தால் பிசைந்து
(mannile neer ootri manikkaraththaal pisaindhu)
He poured water into the soil and moulded with his own precious hands
கண்ணிலே உயிர் உலவ காற்றை உன்னுள் ஊதி விட்டான்
(kannile uyir ulava kaatrai unnul oodhi vittaan)
He filled you with holy spirit and gave life in your eyes
Summary 9: Lord SivaShankara is controlling the five elements, Realize that you are instrument in the hands of God, He poured water into the soil and moulded with his own precious hands, He filled you with holy spirit and gave life in your eyes
நீராகி குருதியென நின்னுடலில் சுற்றி வந்தான்
(neeraagi kurudhiyena ninnudalil sutri vandhaan)
He is flowing around in your body as blood and water
நீண்ட பெரு வெளியினிலே நின்னையே தவழ விட்டான்
(neenda peru veliyinile ninnaiye thavazha vittaan)
He made you crawl in the vast ethereal layer
கொண்டு வந்ததெதுவுமில்லை கொண்டு செல்வார் யாருமில்லை
(kondu vandhadhedhuvumillai kondu selvaar yaarumillai)
You didn't bring anything, nobody takes anything with them
அண்டி இவன் பாதங்களில் அடைக்கலமாகி விடு
(andi ivan paadhangalil adaikkalamaagi vidu)
Surrender and take refuge at his holy feet
Summary 10: He is flowing around in your body as blood and water , He made you crawl in the lvast ethereal layer, You didn't bring anything, nobody takes anything with them, Surrender and take refuge at his holy feet.
コメント