Manidhan vadivile
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Manidhan vadivile dheivam vandhadhu
maaridaadha anbu poondu vaarththai pesudhu
dhevaloga paarijaatha thenral veesudhu
udanirundhu paadum naadham uyirai meettudhu
samratchanaa dhevan thandha raamaraajjiyam
shankaranaar swaasamellaam vedha mandhiram
dhevargalum maanudarum seidha punniyam
dhinam dhinam sivayoga narththanam
sanga nidhi padhuma nidhi vandhu serndhadhu
thagudhiyodu thalaimai thaangi amudhamoottudhu
engaL vaazhvu shankaraththin inimaiyaanadhu
sadham sadham idhu paadhukaappadhu
மனிதன் வடிவிலே தெய்வம் வந்தது
மாறிடாத அன்பு பூண்டு வார்த்தை பேசுது
தேவலோக பாரிஜாத தென்றல் வீசுது
உடனிருந்து பாடும் நாதம் உயிரை மீட்டுது
சம்ரட்சணா தேவன் தந்த ராமராஜ்ஜியம்
சங்கரனார் ஸ்வாசமெல்லாம் வேத மந்திரம்
தேவர்களும் மானுடரும் செய்த புண்ணியம்
தினம் தினம் சிவ யோக நர்த்தனம்
சங்க நிதி பதும நிதி வந்து சேர்ந்தது
தகுதியோடு தலைமை தாங்கி அமுதமூட்டுது
எங்கள் வாழ்வு சங்கரத்தின் இனிமையானது
சதம் சதம் இது பாதுகாப்பது
Comments