Manasaatchi poi
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Manasaatchi poi solllume
manidhan punidhanaana magaththuvaththai arindha undhan
kanavukkul dhinam vandhu uraiyaadi magizhvadhai
kai korthu vazhi kaatti azhappadhai illaiyena
tharunaththil maayaithanil aazhaamal thaduththadhai
dharmaththil pirazhaamal thaduththu aatkondadhai
maranaththul paaygaiyil madi yendhi kaaththadhai
maalaadhu aanandha vaazhvinai thandhadhai
varumai andaadhu valam thandhu uyarthiyadhai
vaazhvukkum porul thandhu vayamaakki kondadhai
karunaikku eedu inai evarumillai enbadhai
karpagan Sivashankar arpudhangal arindha undhan
மனசாட்சி பொய் சொல்லுமோ
மனிதன் புனிதனான மகத்துவத்தை அறிந்த உந்தன்
கனவுக்குள் தினம் வந்து உரையாடி மகிழ்வதை
கை கோர்த்து வழிகாட்டி அழைப்பதை இல்லையென
தருணத்தில் மாயைதனில் ஆழாமல் தடுத்ததை
தர்மத்தில் பிறழாமல் தடுத்து ஆட்கொண்டதை
மரணத்துள் பாய்கையில் மடி ஏந்தி காத்ததை
மாளாது ஆனந்த வாழ்வினை தந்ததை
வறுமை அண்டாது வளம் தந்து உயர்த்தியதை
வாழ்வுக்கும் பொருள் தந்து வயமாக்கிக் கொண்டதை
கருணைக்கு ஈடு இணை எவருமில்லை என்பதை
கற்பகன் சிவசங்கர் அற்புதங்கள் அறிந்த உந்தன்
Comments